Ind vs nz: Cricket News & Match Updates
நியூசிலாந்து தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வளிக்க பிசிசிஐ திட்டம்!
இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வில் இருந்து வருகிறார். மேற்கொண்டு எதிர்வரும் பார்பர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் ஜஸ்பிரித் பும்ராவிற்கு வரவிருக்கும் வங்கதேச டெஸ்ட் தொடரிலும் பும்ராவுக்கு முழு ஓய்வு கொடுக்க பிசிசிஐ விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக துலீப் கோப்பை தொடருக்கான அணியிலும் அவர் விளையாடவில்லை.
இந்நிலையில், தற்போது பும்ரா தொடர்பான மோசமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவை விளையாடவைத்து, அதன் பின்னர் அவர் நியூசிலாந்துடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் ஓய்வளிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு காயம் ஏற்படாத வகையில் சுழற்றுவதன் மூலம் அவர்களை பயன்படுத்த பிசிசிஐ விரும்புகிறது. Read More...
Related Cricket News for Ind vs nz - Tesst
தல தோனியை நினைவு படுத்திய முஷீர் கான்; வைரலாகும் காணொளி!
யு19 உலகக்கோப்பை 2024: முஷீர் கான் அபார ஆட்டம்; நியூசிலாந்தை பந்தாடி இந்தியா அபார வெற்றி!
யு19 உலகக்கோப்பை 2024: மீண்டும் சதம் விளாசிய முஷீர் கான்; நியூசிலாந்துக்கு 296 டார்கெட்!
யு19 உலகக்கோப்பை 2024: இந்தியா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
कंगना ने भी की विराट की तारीफ, बोलीं- 'जिस धरती पर वो चलते हैं उसकी पूजा की जानी चाहिए'
சதம் அடித்தேனா இல்லையா என்பது முக்கியமல்ல - ஷுப்மன் கில்!
நாம் ரோகித் சர்மாவின் பெயரை அதிகம் பேச மாட்டோம் - வாசிம் அக்ரம்!
ரோஹித் சர்மா ஒரு பயமற்ற கேப்டன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ரோஹித் சர்மா தான் இந்திய அணியின் ஹீரோ - நாசர் ஹுசைன் பாராட்டு!
தரமான அணியிடம் தோல்வி அடைந்ததில் நினைத்து நாங்கள் மகிழ்கிறோம் - கேன் வில்லியம்சன்!
வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை கொண்டு வந்ததில் மகிழ்ச்சி - ரோஹித் சர்மா!
एक सपना देखा जो सच हो गया... सेमीफाइनल से पहले ही हो गई थी शमी के चमकने की भविष्यवाणी
'सब ठीक है पर केन विलियमसन के लिए दिल से बुरा लग रहा है', NZ की हार पर इंडियन फैंस भी हुए मायूस
ज्वालामुखी बनकर फूटे श्रेयस अय्यर, शतक ठोककर जो बोले हेटर्स को सुनना चाहिए
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18