Advertisement
Icc: Cricket News & Match Updates
Advertisement
आईसीसी अंडर19 महिला टी20 विश्व कप का पहला सीजन सुपर सिक्स चरण में पहुंचा
आईसीसी अंडर-19 महिला टी20 विश्व कप के ग्रुप चरण अब पूरे हो चुके हैं और अब 12 टीमें 21 जनवरी से शुरू होने वाले सुपर सिक्स चरण की ओर बढ़ेंगी।
दक्षिण अफ्रीका में टूर्नामेंट के लिए सोलह टीमें पहुंचीं, स्कॉटलैंड के साथ, संयुक्त राज्य अमेरिका (यूएसए), जिम्बाब्वे और इंडोनेशिया ग्रुप स्टेज के बाद मुख्य टूर्नामेंट से बाहर हो गए। Read More...
Related Cricket News for Icc - Tesst
ஐசிசி தரவரிசை: மீண்டும் டாப்-5ல் நுழைந்தார் விராட் கோலி!
ஐசிசி வெளியிட்டுள்ள புதிய பட்டியலில் ஒரு நாள் போட்டிகள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்த விராட் கோலி தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
U19 Women's T20 WC: Rwanda Make History; New Zealand Beat Ireland In League Matches
Rwanda defeated their African counterparts Zimbabwe to record a famous victory on the fourth morning of the ICC U19 Women's T20 World Cup 2023, while New Zealand made short work of Ireland.
By IANS News • 3 years ago
ஐசிசி தரவரிசை: சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்; விராட், ரோஹித் முன்னேற்றம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பேட்டர், பந்துவீச்சு, ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
जूनियर विश्व कप महिला क्रिकेटरों के लिए शानदार मंच: ग्रीम स्मिथ
दक्षिण अफ्रीका के पूर्व कप्तान ग्रीम स्मिथ का मानना है कि जूनियर विश्व कप 14 जनवरी से शुरू होने वाले अंडर-19 महिला टी20 विश्व कप के शुरुआती सीजन युवा खिलाड़ियों के लिए शानदार मंच है।
By IANS News • 3 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா விளையாடும் - அஸ்வின் நம்பிக்கை!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு நம் கைகளில் தான் இருக்கிறது. அதற்கு தகுதியான அணியும் இந்தியாவிடம் உள்ளது என நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி விருதுக்கு என்னை பொறுத்தவரை சூரியகுமார் யாதவ் தகுதியானவர் - சபா கரீம்
டி20 போட்டிகளுக்கு இன்னொரு கோணத்தை கொடுத்த சூரியகுமார் யாதவ் இந்த வருடத்தின் சிறந்த டி20 பிளேயராக நிச்சயம் தேர்வு செய்யப்படுவார் என கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் சபா கரீம்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி விருதுகள் 2022: ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதுகள் அறிவிப்பு!
2022ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஐசிசி வழங்கும் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி விருதுகள் 2022: சிறந்த ஒருநாள் வீரர் பட்டியளில் பாபர் ஆசாம், ரஸா!
2022 ஆம் ஆண்டில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருது பரிந்துரைப் பட்டியலில் பாபர் ஆசாம், ஆடாம் ஸாம்பா, சிக்கந்தர் ரஸா, ஷாய் ஹோப் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி விருதுகள் 2022: சிறந்த டி20 வீரருக்கான விருது பட்டியல் வெளியீடு!
இந்த வருடத்தின் சிறந்த டி20 பேட்ஸ்மேன்களுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது .
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: இறுதிப்போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலியா vs இந்தியா?
தென் ஆபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தது என்பதை பார்ப்போம்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி தரவரிசை: அஸ்வின், ஸ்ரேயாஸ் ஐயர் முன்னேற்றம்; தொடர் பின்னடைவில் விராட் கோலி!
ஐசிசியின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி விருதுகள் 2022: வளர்ந்துவரும் வீரர் விருது பட்டியலில் அர்ஷ்தீப் சிங்!
ஐசிசி வளர்ந்து வரும் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய அணியின் இளம் இடக்கை பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இடம்பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அட்டவணையை தயாரிப்பதில் ஐசிசி தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் - பென் ஸ்டோக்ஸ்!
சர்வதேச கிரிக்கெட்டில் முக்கியத்துவம் இல்லாத போட்டிகள் அதிகமாக நடைபெற்று வருவதாக கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: இரண்டாம் இடத்தை தக்கவைத்தது இந்தியா!
வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 58.93 சதவிகிதத்துடன் இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement