Icc t20 world cup 2024: Cricket News & Match Updates
T20 WC 2024: அத்வலே அரைசத; ஸ்காட்லாந்து அணிக்கு 151 ரன்கள் இலக்கு!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வருகிறது. இதில் இன்றுந் நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள ஓமன் மற்றும் ஸ்காட்லாந்துஅணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக முடிவுசெய்து ஸ்காட்லாந்து அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஓமன் அணிக்கு நசீம் குஷி - பிரதிக் அத்வலே இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் நசீம் குஷி 10 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய கேப்டன் அகிப் இலியாஸ் 16 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் ஸீஷன் மக்சூத், கலித் கைல் இணை ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் அத்வலேவுடன் இணைந்த அயான் கானும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய பிரதிக் அதவ்லே தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். Read More...
Related Cricket News for Icc t20 world cup 2024 - Tesst
அடுத்தடுத்து பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய அமீர்; வைரலாகும் காணொளி!
T20 WC 2024: आमिर ने बिगाड़ा भारत का खेल, लगातार दो गेंदों में पंत और जड्डू को किया आउट, देखें Video
T20 WC 2024: பேட்டர்கள் சொதப்பல்; இந்தியாவை 119 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டை இழந்த விராட், ரோஹித் - வைரலாகும் காணொளி!
T20 WC 2024: जल्दबाजी करना कोहली को पड़ गया भारी, नसीम की खराब गेंद पर इस तरह गवांया अपना विकेट, देखें Video
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
T20 WC 2024: अफरीदी के खिलाफ कप्तान रोहित ने दिखाई अपनी क्लास, फ्लिक करते हुए जड़ा शानदार छक्का, देखें Video
OMN vs SCO: Dream11 Prediction Match 20, ICC T20 World Cup 2024
IND vs PAK: Dream11 Prediction Match 19, ICC T20 World Cup 2024
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய கிறிஸ் ஜோர்டன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் புதிய சாதனை நிகழ்த்திய அகீல் ஹொசைன்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை வீழ்த்தி ஆதிக்கத்தை தொடருமா இந்தியா?
T20 WC 2024: அகீல் ஹொசைன் சுழலில் சிக்கிய உகாண்டா; விண்டீஸ் இமாலய வெற்றி!
பேட்டர்களை யார்க்கரால் ஸ்தம்பிக்கவைத்த கியூட்டா - வைரல் காணொளி!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14