Advertisement
Icc t20 world cup 2021: Cricket News & Match Updates
Advertisement
டி20 உலகக்கோப்பை: 15 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
இதையடுத்து இத்தொடருக்கான போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்து ரசிகர்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. Read More...
Related Cricket News for Icc t20 world cup 2021 - Tesst
T20 World Cup: पाकिस्तान ने किया टीम का ऐलान, शोएब मलिक और सरफराज अहमद का टूटा सपना
T20 World Cup 2021: यूएई में खेले जाने वाले आइसीसी टी20 विश्व कप के लिए पाकिस्तान ने अपनी टीम की घोषणा कर दी है। पाकिस्तान ने अपनी 18 सदस्यीय टीम में दिग्गज शोएब मलिक को जगह नहीं दी है।
By Prabhat Sharma • 4 years ago
உலகக்கோப்பையில் இந்தியாவை எங்களால் வீழ்த்த முடியாததற்கு இதுவே காரணம் - இமாம் உல் ஹக்!
உலக கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தான் அணியால் வீழ்த்த முடியாததற்கு என்ன காரணம் என்று பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
டி20 உலகக்கோப்பையிலிருந்தும் விலகும் பென் ஸ்டோக்ஸ்?
இங்கிலாந்தின் அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
இந்தியாவுக்கு எதிரான போட்டியை எதிர்நோக்கியுள்ளோம் - பாபர் ஆசம்!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கெதிரான போட்டியில் விளையாட ஆர்வமாகவுள்ளதாக பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணியைத் தேர்வு செய்த காம்ரன் அக்மல்!
டி20 உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை முன்னாள் வீரர் காம்ரான் அக்மல் தேர்வு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
தமிம் இக்பால் ஒரு துணிச்சலான முடிவை எடுத்துள்ளார் - நஸ்முல் ஹசன்
டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து வங்கதேச வீரர் தமிம் இக்பால் விலகிய நிலையில், அவர் பெயர் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்ததாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
T20 World Cup 2021 से पहले बाबर आजम ने दी टीम इंडिया को बड़ी चेतावनी
17 अक्टूबर को शुरू होने वाले टी-20 वर्ल्ड कप को लेकर फैंस के अंदर बेकरारी अभी से ही बढ़ गई है। कारण यह है कि भारत और पाकिस्तान के बीच हाई वोल्टेज मुकाबला 24 अक्टूबर को खेला जाएगा। इस बीच पाकिस्तान के कप्तान बाबर आजम ने...
By Shubham Shah • 4 years ago
VIDEO: तमीम इकबाल ने जीता दिल,सिर्फ इस कारण से T20 वर्ल्ड कप 2021 से नाम लिया वापस
बांग्लादेश के सलामी बल्लेबाज तमीम इकबाल (Tamim Iqbal) अगले महीने ओमान और यूएई में होने वाले आईसीसी टी-20 वर्ल्ड कप से हट गए हैं। फेसबुक के माध्यम से एक वीडियो संदेश में तमीम ने कहा कि वह उन सलामी बल्लेबाजों की जगह नहीं...
By IANS News • 4 years ago
அடுத்த வாரத்தில் வெளியாகும் டி20 உலகக்கோப்பைகான இந்திய அணி - தகவல்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி முடிவடைந்ததும், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
டி20 உலகக்கோப்பையிலிருந்து விலகினார் தமிம் இக்பால்!
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் தமிம் இக்பால் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
மீண்டும் எனது ஃபார்முடன் விளையாட ஆர்வமாக உள்ளேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
கடந்த நான்கு மாதங்களாகவே தான் கடினமாக பயிற்சி செய்து வருவதாகவும், இந்த ஓய்வு நாட்களில் கூட தான் பயிற்சியை மட்டுமே மேற்கொண்டதாகவும் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
टी-20 वर्ल्ड कप 2021 के लिए पापुआ न्यू गिनी की टीम की घोषणा, पहली बार हुआ है ऐसा
आईसीसी टी-20 वर्ल्ड कप 2021 यूएई और ओमान में 17 अक्टूबर से शुरू होगा और फाइनल मुकाबला 14 नवंबर को दुबई में खेला जाएगा। इस टूर्नामेंट की शुरूआत राउंड 1 से होगी और पहला मुकाबला ओमान और पापुआ न्यू गिनी (PNG) के बीच खेला...
By Saurabh Sharma • 4 years ago
टी-20 वर्ल्ड कप के लिए सैमी ने बताया इस खिलाड़ी को खास, टूर्नामेंट जीतने में कर सकता है बड़ी मदद
वेस्टइंडीज के पूर्व कप्तान डेरेन सैमी ने आगामी टी20 विश्व कप को देखते हुए गत चैंपियन वेस्टइंडीज के लिए लेग स्पिनर हेडन वाल्श जूनियर को महत्वपूर्ण खिलाड़ी बताया है। सैमी के नेतृत्व में विंडीज ने 2012 और 2016 में टी20...
By IANS News • 4 years ago
டி20 உலகக்கோப்பை: ஹர்திக் பாண்டியா குறித்து தினேஷ் கார்த்திக்கின் கருத்து!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா முக்கிய வீரராக இடம்பெறுவார் என சக வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement