Advertisement
Icc odi world cup 2023: Cricket News & Match Updates
Advertisement
நீங்க வாய்ப்பு தரலைனா என்ன...நான் அங்க போய் விளையாடுறேன் - சஹால் எடுத்த அதிரடி முடிவு!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். இவர் இதுவரை 72 ஒருநாள் மற்றும் 80 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 27.13 சராசரியில் 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது தவிர, சாஹல் சர்வதேச டி20 போட்டிகளில் 25.09 சராசரியில் 96 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் தான், 2023 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த செய்தியானது வெளியானபோது இந்திய ரசிகர்களும், பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் சாஹல் ஏன் அணியில் தேர்வு செய்யவில்லை கேள்வி எழுப்பி வந்தனர். இந்தநிலையில், சாஹல் தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்துள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. Read More...
Related Cricket News for Icc odi world cup 2023 - Tesst
உலகக்கோப்பையை வெல்ல விராட் கோலி பசியுடன் உள்ளார் - சுனில் கவாஸ்கர்!
இந்தியாவில் நடைபெற இருக்கும் 2023ஆம் ஆண்டிற்கான ஐசிசி யின் ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதில் விராட் கோலி முக்கிய பங்கு வைப்பார் என்று சுனில் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
With Quinny, At Times, You Can Expect Anything, Says Temba Bavuma On De Kock’s ODI Retirement
South Africa ODI: South Africa ODI captain Temba Bavuma said he was not aware of wicketkeeper-batter Quinton de Kock's decision to retire from the format after this year’s ODI World Cup in India.
By IANS News • 2 years ago
உலகக்கோப்பை அணியில் சஞ்சு சாம்சன், அஸ்வின் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது!
எதிர்வரும் உலக கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதற்காக நான் விளையாடவில்லை - புவனேஷ்வர் குமார்
இந்திய அணியில் இப்பொழுது ஒரு அங்கம் கிடையாது. ஆனால் இது என்னை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; சீன் அபேட்டிற்கு வாய்ப்பு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சஹால் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது - ஹர்பஜன் சிங்!
யுஸ்வேந்திர சாஹல் இந்திய உலகக்கோப்பை அணியில் இடம் பெறாதது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
World Cup 2023 के लिए ऑस्ट्रेलिया क्रिकेट टीम की घोषणा,9 साल में 11 मैच खेलने वाले गेंदबाज को मिला मौका
Australia Squad for World Cup 2023: ऑस्ट्रेलिया ने आईसीसी वनडे वर्ल्ड कप 2023 के लिए 15 सदस्यीय टीम का ऐलान कर दिया है। टीम में तेज गेंदबाज सीन एबॉट (Sean Abbott) को मौका मिला है। ऑस्ट्रेलिया ने साउथ अफ्रीका दौरे के लिए...
By Saurabh Sharma • 2 years ago
ராகுல், இஷான் பிளேயிங் லெவனில் இருப்பார்களா? - ரோஹித் சர்மா பதில்!
கேஎல் ராகுல், இஷான் கிஷன் இருவரும் ஒரே போட்டியில் களமிறங்குவார்களா என பத்திரிக்கையாளர் சந்திப்பில் எழுப்பட்ட கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தொடருடன் ஓய்வை அறிவித்த டி காக்; ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
वर्ल्ड कप से पहले साउथ अफ्रीका के लिए बुरी खबर, 30 साल की उम्र में इस स्टार खिलाड़ी ने की संन्यास की घोषणा
India Vs South Africa: स्टार बल्लेबाज और विकेटकीपर क्विंटन डी कॉक वनडे विश्व कप 2023 के बाद वनडे क्रिकेट से संन्यास का ऐलान कर दिया है।
By IANS News • 2 years ago
Quinton De Kock To Retire From ODI Cricket After World Cup 2023
Quinton De Kock: Proteas ace batter and wicket-keeper Quinton De Kock is set to retire from ODI cricket post-ICC Men’s ODI World Cup 2023.
By IANS News • 2 years ago
உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
साउथ अफ्रीका की 2023 वर्ल्ड कप टीम में 2 मैच खेलने वाला गेंदबाज शामिल, क्विंटन डी कॉक ने की संन्यास की घोषणा
साउथ अफ्रीका ने अक्टूबर-नवंबर में होने वाले आईसीसी वनडे वर्ल्ड कप 2023 के लिए 15 सदस्यीय टीम का ऐला कर दिया है। टीम में युवा ट्रिस्टन स्टब्स और डेवाल्ड ब्रेविस को मौका नहीं मिला है। जबकि इन दोनों खिलाड़ियों को...
By Saurabh Sharma • 2 years ago
இந்திய அணியின் தேர்வு குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணி வீரர்களின் தேர்வு குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement