Advertisement
Icc odi world cup 2023: Cricket News & Match Updates
Advertisement
ரிஷப் பந்த் எல்லொருக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளார் - ஆடம் கில்கிறிஸ்ட்!
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டாக எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வரும் அவர், தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அவர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரின் போது தான் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஆடம் கில்கிறிஸ்ட் விக்கெட் கீப்பர்கள் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை ரிஷப் பந்த் செய்து காட்டியுள்ளார் என்று அவரை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார். Read More...
ICC ODI World Cup 2023 Indian Cricket Team Rishabh Pant Adam Gilchrist Tamil Cricket News ICC ODI World Cup 2023 Indian Cricket Team Rishabh Pant Adam Gilchrist
Related Cricket News for Icc odi world cup 2023 - Tesst
एडम गिलक्रिस्ट की भविष्यवाणी, बोले- 'ये 4 टीमें खेलेंगी वर्ल्ड कप का सेमीफाइनल'
आगामी वर्ल्ड कप 2023 से पहले लगातार कई दिग्गज अपनी पसंदीदा टीमों को लेकर भविष्यवाणी कर रहे हैं। अब इसी कड़ी में महान एडम गिलक्रिस्ट ने भी वर्ल्ड कप के लिए अपनी पसंदीदा 4 टीमों को चुना है।
By Shubham Sharma • 2 years ago
சஞ்சு சாம்சன் இடத்தில் இருந்திருந்தால் மிகவும் ஏமாற்றம் அடைந்து இருப்பேன் - இர்ஃபான் பதான்!
நான் சஞ்சு சாம்சன் இடத்தில் இருந்திருந்தால் அணியில் இடம்பெறாததற்கு மிகவும் ஏமாற்றம் அடைந்து இருப்பேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியில் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டது ஏன்? - அஜித் அகர்கர் பதில்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டது குறித்து அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AUS: இந்திய அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் தமிழக வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்த நான்கு அணிகள் முன்னேறும் - ஆடம் கில்கிறிஸ்ட்!
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் எந்த நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்? என்று தன்னுடைய கணிப்பை ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ் வெளியிட்டு இருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வெறி எங்களுக்குள் இருக்கிறது - விராட் கோலி!
இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஏன் இவ்வளவு கடுமையாக உழைத்து வருகிறது என்பது குறித்து அவர் தனது மௌனத்தை கலைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தொடரில் ஜோஃப்ரா ஆர்ச்சர்? - ரசிகர்கள் மகிழ்ச்சி!
உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியின் கூடுதல் வீரராக ஜோஃப்ரா ஆர்ச்சர் பயணிப்பார் என்று அந்த அணியின் முன்னாள் வீரரும், தேர்வு குழு தலைவருமான லுக் ரைட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
जोफ्रा आर्चर 2023 वर्ल्ड कप के लिए इंग्लैंड क्रिकेट टीम के साथ भारत आएंगे या नहीं, मुख्य चयनकर्ता ने बताया फैसला
Jofra Archer: तेज गेंदबाज जोफ्रा आर्चर भारत में विश्व कप के रिजर्व के रूप में इंग्लैंड टीम के साथ यात्रा करेंगे। टीम के मुख्य चयनकर्ता ल्यूक राइट ने इसकी पुष्टि की है।
By IANS News • 2 years ago
Men’s ODI WC: Jofra Archer To Travel With England's Squad As Travelling Reserve, Says Luke Wright
Fast-bowler Jofra Archer will travel with the England squad to the upcoming Men’s ODI World Cup in India as a travelling reserve, confirmed
By IANS News • 2 years ago
உலகக்கோப்பை தொடரில் இருந்து அவரை நீக்க வேண்டும் - ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து கௌதம் கம்பீர்
ஆசியக் கோப்பை தொடரில் ஒரேயொரு போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு முதுகு பிடிப்பால் அவதியடைந்த ஸ்ரேயாஸ் ஐயரை உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs ஆஸ்திரேலிய தொடர்; பிசிசிஐ-யை எச்சரித்த வாசிம் அக்ரம்!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் விளையாடும் முடிவை பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித்தை பாராட்டுவது போல் கோலியை மறைமுகமாக சாடிய கௌதம் கம்பீர்!
ரோஹித் சர்மாவாவது 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார் ஆனால் இங்கே சிலர் ஒன்றை கூட வெல்லவில்லை என்று விராட் கோலியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தொடரில் அஸ்வின்? - ரோஹித் சர்மாவின் மறைமுக பதில்!
சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களை பொறுத்த வரை அனைவரும் வரிசையில் நிற்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் இதைப் பற்றி அஸ்வினிடம் தொலைபேசியில் நேரடியாக பேசியுள்ளேன் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Sri Lanka Have Team To Go Deep In World Cup If Opening Bowlers Take Early Wickets: Kumar Sangakkara
ODI World Cup Super League: Legendary Sri Lanka cricketer and former captain Kumar Sangakkara feels the current side have it in them to go deep in their upcoming Men's ODI World Cup campaign in India provided the new-ball bowlers take early wickets.
By IANS News • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement