Advertisement
Icc odi world cup 2023: Cricket News & Match Updates
Advertisement
ईडन गार्डन्स में दिखेंगे 70 हज़ार 'विराट कोहली', SA के खिलाफ मैच के लिए तैयार है बड़ा प्लान
भारतीय क्रिकेट टीम के स्टार बल्लेबाज विराट कोहली 5 नवंबर को अपना 35वां जन्मदिन मनाएंगे और फैंस के लिए अच्छी खबर ये है कि कोहली इसी दिन कोलकाता के ईडन गार्डन्स में साउथ अफ्रीका के खिलाफ वर्ल्ड कप मैच खेलेंगे। कोहली के जन्मदिन के मौके पर होने वाले इस मैच के लिए बंगाल क्रिकेट एसोसिएशन (CAB) ने एक बड़ा प्लान तैयार किया है जो विराट के जन्मदिन को और भी स्पेशल बना देगा।
बंगाल क्रिकेट एसोसिएशन ने भारत और साउथ अफ्रीका के बीच मैच के लिए दर्शकों के लिए 70,000 'कोहली मास्क' वितरित करने का प्लान बनाया है। मास्क के अलावा, CAB ने मुकाबले से पहले कोहली के लिए केक काटने और सम्मान समारोह की भी योजना बनाई है। ऐसे में फैंस और कोहली के लिए ये मैच बेहद खास होने वाला है। Read More...
Virat Kohli IND Vs SA ICC ODI World Cup 2023 Eden Gardens 000 Virat Kohli Masks Virat Kohli Birthday
Related Cricket News for Icc odi world cup 2023 - Tesst
இந்தியாவை தோற்கடிப்பது தென் ஆபிரிக்காவுக்கு கூடுதல் பலமாக இருக்கும் - கிரேம் ஸ்மித்!
ஐடன் மார்க்ரம், ஹென்றிச் கிளாசென், டேவிட் மில்லர் போன்ற அதிரடியாக விளையாடும் வீரர்களால் மற்ற அணிகளை காட்டிலும் இந்த உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவிடம் சரவெடியாக அடித்து நொறுக்கும் மிடில் ஆர்டர் இருப்பதாக முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஆஃப்கானிஸ்தான் வெற்றியை நடனமாடி கொண்டாடிய ஹர்பஜன், இர்ஃபான்!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதை கொண்டாடும் விதமாக இந்திய முன்னாள் வீரர்கள் இர்ஃபான் பதான், ஹர்பஜன் சிங் இருவரும் நடனமாடி கொண்டாடிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
எங்கள் அணியின் வெற்றிக்கு பங்களித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் - ஃபசல்ஹக் ஃபரூக்கி!
பல வேரியேஷங்களை எவ்வாறு போட்டியில் பயன்படுத்துவது என பல்வேறு விஷயங்களை பயிற்சி செய்து பழகிக்கொண்டேன் என ஆட்டநாயகன் விருது வென்ற ஃபசல்ஹக் ஃபரூக்கி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பேட்டிங்கில் போதுமான அளவு ரன்களைச் சேர்க்கவில்லை - குசால் மெண்டிஸ்!
நாங்கள் 300 ரன்கள் இல்லை குறைந்தபட்சம் 250 ரன்கள் அடித்திருந்தால் இன்றைய ஆட்டத்தில் தற்காத்துக் கொள்ள போதுமானதாக இருந்திருக்கும் என இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எங்களுடைய அணியால் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
தங்களுடைய இந்த அடுத்தடுத்த வெற்றிகளுக்கு பயிற்சியாளராக இருக்கும் முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜொனதன் ட்ராட் முக்கிய பங்காற்றுவதாக ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: अफगानिस्तान की जीत पर फिर से नाचे इरफान, इस बार हरभजन ने भी डाला भांगड़ा
पाकिस्तान के खिलाफ अफगानिस्तान की जीत के बाद इरफान पठान ने डांस किया था जिसको लेकर काफी बातें बोली गई लेकिन अब एक बार फिर से अफगानिस्तान की जीत पर पठान ने डांस किया है।
By Shubham Sharma • 2 years ago
என்னை விட புதிய பந்தில் பும்ரா நல்ல கட்டுப்பாட்டை கொண்டிருக்கிறார் - வாசிம் அக்ரம்!
தம்மை விட புதிய பந்தில் அதிக கட்டுப்பாட்டை கொண்டிருக்கும் பும்ரா பாகிஸ்தான் பவுலர்களை விட சிறப்பாக செயல்படுவதாக பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
World Cup 2023: श्रीलंका को हराकर अफगानिस्तान ने पॉइंट्स टेबल में किया बड़ा फेरबदल, जानें सबसे ज्यादा रन और विकेट लेने वाले खिलाड़ी
आईसीसी वर्ल्ड कप 2023 के 30वें मैच में अफगानिस्तान ने श्रीलंका को 7 विकेट से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தான் vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 31ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
World Cup 2023: अजमतुल्लाह, रहमत और हशमतुल्लाह ने जड़े अर्धशतक, अफगानिस्तान ने श्रीलंका को 7 विकेट से रौंदा
आईसीसी वर्ल्ड कप 2023 के 30वें मैच में अफगानिस्तान ने श्रीलंका को 7 विकेट से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது ஆஃப்கானிஸ்தான்!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
रहमत शाह नहीं उठा पाए जीवनदान का फायदा, एक गेंद बाद ही फील्डर को दे दिया लड्डू कैच, देखें Video
श्रीलंकाई तेज गेंदबाज कासुन राजिथा ने शानदार गेंद डालते हुए रहमत शाह को आउट कर दिया।
By Nitesh Pratap • 2 years ago
தேர்வு குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்த இன்ஸமாம் உல் ஹக்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து இன்ஸமாம் உல் ஹக் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
பென் ஸ்டோக்ஸை விளையாட வைக்க கூடாது - மைக்கேல் வாகன்!
மொயின் அலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் இந்த விளையாட்டு வடிவத்திற்கு சரியானவர்களாக இல்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement