Advertisement
Icc odi world cup 2023: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs நெதர்லாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
இந்நிலையில் இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் நாளை இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன. இந்திய அணி 8 லீக் ஆட்டங்களில் விளையாடி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேவேளையில் நெதர்லாந்து அணி 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. Read More...
ICC ODI World Cup 2023 IND Vs NED Cricket Match Prediction Probable XI Fantasy Cricket Tips Tamil Cricket News India Vs Netherlands
Related Cricket News for Icc odi world cup 2023 - Tesst
பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் இருக்காது - ராகுல் டிராவிட்!
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் இருக்காது என்பதை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: மிட்செல் மார்ஷ் காட்டடி; ஆஸ்திரேலியா அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs BAN: ऑस्ट्रेलिया ने बांग्लादेश को 8 विकेट से हराया, मार्श ने खेली 177 रनों की तूफानी पारी
ऑस्ट्रेलियाई क्रिकेट टीम ने वर्ल्ड कप 2023 के अपने आखिरी लीग मैच में बांग्लादेश को 8 विकेट से हराकर सेमीफाइनल से पहले लय प्राप्त कर ली है।
By Shubham Sharma • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023:இங்கிலாந்து ரன் வேட்டை; பாகிஸ்தானுக்கு 338 டார்கெட்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 338 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: बेन स्टोक्स जो शमी के साथ नहीं कर पाए, वो शाहीन के साथ कर गए
बेन स्टोक्स ने पाकिस्तान के खिलाफ मुकाबले में शाहीन अफरीदी की जमकर कुटाई की। उन्होंने शाहीन के एक ही ओवर में 3 चौके लगाए।
By Shubham Sharma • 2 years ago
வரலாற்றின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் கூட்டணி கிடையாது - சௌரவ் கங்குலி!
தற்போதைய கூட்டணி இந்திய வரலாற்றின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் கூட்டணி என்று சொல்ல முடியாது என முன்னாள் கேப்டன் சௌரவ் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவுக்கு ஆலோசனை வழங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்!
தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றதால் நாக் அவுட்டில் தோற்று விடுவோமோ என்ற பயமான உணர்வை கொஞ்சமும் நினைக்காமல் தொடர்ந்து அடித்து நொறுக்கி வெற்றி காணுங்கள் என இந்தியாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
इंग्लैंड के खिलाफ टॉस हारते ही बाहर हुआ पाकिस्तान, तो सोशल मीडिया पर फैंस ने जमकर लिए मज़े
पाकिस्तान के वर्ल्ड कप 2023 के सेमीफाइनल में पहुंचने के लिए टॉस जीतना जरूरी था लेकिन इंग्लैंड के टॉस जीतते ही उनका टूर्नामेंट से बाहर होना भी तय हो गया जिसके बाद सोशल मीडिया पर काफी मीम्स बन रहे हैं।
By Shubham Sharma • 2 years ago
அணிக்கு வந்த பின்னரே வீரர்கள் திறமையை வளர்த்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது - ரஷீத் கான்!
ஆஃப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாடுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருப்பதாக அந்த அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
MCC ने एंजेलो मैथ्यूज के 'टाइम आउट' होने पर दिया बड़ा बयान,कहा- हेलमेट के मुद्दे पर अंपायरों को तुरंत सचेत करने पर बच जाते
मैरीलबोन क्रिकेट क्लब (एमसीसी) ने कहा है कि बांग्लादेश के खिलाफ 2023 पुरुष एकदिवसीय विश्व कप में श्रीलंका के एंजेलो मैथ्यूज को 'टाइम आउट' करार देने का अंपायर
By IANS News • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஹிரிடோய் அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 307 இலக்கு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 307 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகும் பாபர் ஆசாம்?
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா மிகவும் வலுவான அணியாகவுள்ளது - தினேஷ் கார்த்திக்!
2023 அணியை போல இதற்கு முந்தைய இந்திய அணிகள் குறிப்பாக உலகக் கோப்பை வரலாற்றில் இப்படி அடித்து நொறுக்கும் செயல்பாடுகளை வெளிப்படுத்தியதில்லை என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
'शनिवार के दिन इंग्लैंड के लिए मेरा आखिरी मैच हो सकता है'
इंग्लैंड के ओपनर डेविड मलान ने पाकिस्तान के खिलाफ वर्ल्ड कप मुकाबले से पहले एक बड़ा बयान दिया है। उन्होंने कहा है कि ये उनका इंग्लैंड के लिए आखिरी मैच हो सकता है।
By Shubham Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement