Icc odi world cup 2023: Cricket News & Match Updates
உலகக்கோப்பை 2023: இந்திய அணியில் திலக் வர்மா சேர்க்க கோரிக்கை விடுக்கும் அஸ்வின், எம்எஸ்கே பிரசாத்!
நியூசிலாந்து, ஆஸ்திரேலிய உள்ளிட்ட அணிகள் உலகக்கோப்பைக்கான உத்தேச அணியையே தேர்வு செய்துவிட்ட நிலையில், இந்திய அணியோ புதிய வீரர்களுக்கு வாய்ப்பு சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு முன் யாரும் எதிர்பார்க்காத வகையில் சைமண்ட்ஸ் அணியில் இருக்க வேண்டும் என்று விடாபிடியாக கேப்டன் ரிக்கி பாண்டிங் இருந்தார். அந்த உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெல்வதற்கு சைமண்ட்ஸ் மிகமுக்கிய காரணம்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக சைமண்ட்ஸ் அடித்த சதம், கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாகும். இப்படி உலகக்கோப்பைத் தொடருக்கென பல்வேறு அணிகளும் சர்ப்ரைஸ் வீரர்களை அணிக்குள் கொண்டு வரும். 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் தொடரின் போது இங்கிலாந்து அணி ஆர்ச்சரையும், இந்திய அணி விஜய் சங்கர் மற்றும் ரிஷப் பந்த் இருவரையும் அணிக்குள் கொண்டு வந்தது. Read More...
Related Cricket News for Icc odi world cup 2023 - Tesst
உலகக்கொப்பை 2023: டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 25இல் தொடக்கம்!
உலகக்கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை கணித்த சேவாக்!
ईडन गार्डन्स के स्टेडियम में लगी आग, ड्रेसिंग रूम में पड़ा सामान हुआ जलकर खाक
இந்தியாவை காட்டிலும் ஆஸ்திரேலியாவே வலிமையான அணி - அஸ்வின்!
உலகக்கோப்பை 2023: போட்டி அட்டவணையில் அதிரடி மாற்றங்கள்!
ODI Men's World Cup: India-Pakistan Match In Ahmedabad Officially Rescheduled To October 14
मोहम्मद कैफ ने वर्ल्ड कप 2023 के लिए चुनी भारत की प्लेइंग XI, इस स्टार गेंदबाज को किया बाहर
கென்ய அணியுடன் தோற்றாலும் பாகிஸ்தான் அணியுடன் தோற்கக் கூடாது - அனில் கும்ப்ளே!
உலகக் கோப்பையை வெல்கிறார்களோ இல்லையோ பாகிஸ்தானுக்கு எதிராக தோற்கக் கூடாது - ஷிகர் தவான்!
உலகக்கோப்பை 2023: 19 பேர் அடங்கிய உத்தேச அணியை தயார் செய்தது பிசிசிஐ!
இந்திய அணியில் ஒரு சில சிக்கல்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை - யுவராஜ் சிங்!
वो रोहित जैसा प्लेयर है... World Cup 2023 से पहले तिलक वर्मा की सिफारिश कर रहे हैं रविचंद्रन अश्विन
சஞ்சு சாம்சனை விட திலக் வர்மாவிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
'रोहित एक अच्छा कप्तान है, लेकिन उसे धोनी की तरह अच्छी टीम देनी होगी'
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30