Heinrich klaasen: Cricket News & Match Updates
அவருக்கு தான் இந்த ஆட்டநாயகன் விருது கிடைத்திருக்க வேண்டும் - ஹென்ரிச் கிளாசென்!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று, மும்பை வான்கடே மைதானத்தில், நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொண்ட போட்டி மிகவும் சுவாரசியமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் அதிரடியாகக் குவித்தது. அந்த அணியின் ஹென்ரிச் கிளாசன் 67 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார்.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியால் 22 ஓவர்கள் மட்டுமே தாக்குப் பிடிக்க முடிந்தது. அவர்கள் 170 ரன்களுக்கு சுருண்டு 229 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்தார்கள். தற்பொழுது இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பை தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடி நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்க அணிகளிடம் படுதோல்வி அடைந்திருக்கிறது. வங்கதேச அணிக்கு எதிராக மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. Read More...
Related Cricket News for Heinrich klaasen - Tesst
நாங்கள் அபாரமான வழியில் கம்பேக் கொடுத்துள்ளோம் - ஐடன் மார்க்ரம் மகிழ்ச்சி!
எளிதாக நாங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து விட்டோம் - ஜோஸ் பட்லர்!
Men's ODI WC: All-round Jansen Helps South Africa Hand England Their Worst-ever Defeat
ஐசிசி உலகக்கோப்பை 2023: நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!
Men's ODI WC: Drafted In 5 Minutes Before Toss, South Africa's Hendricks Happy To Make Most Of His Chance
ஐசிசி உலகக்கோப்பை 2023: கிளாசென், ஜான்சென் காட்டடி; இங்கிலாந்துக்கு 400 டார்கெட்!
முதல் ஸ்லீப்பிற்கு சென்ற கோட்ஸி வீசிய பந்து; லாவகமாக பிடித்த் கிளாசென் - வைரல் காணொளி!
क्लासेन का कैच देखा क्या? करिश्माई कैच पकड़कर उड़ा डाले विक्रमजीत सिंह के होश; देखें VIDEO
Klaasen Slams 174 As South Africa Level Series Against Australia
SA vs AUS, 4th ODI: சதத்தை தவறவிட்ட அலெக்ஸ் கேரி; தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி!
4th ODI: साउथ अफ्रीका ने ऑस्ट्रेलिया को 164 रनों से रौंदा, क्लासेन ने 174 रनों की पारी खेलकर मचाया धमाल
Heinrich Klaasen Smashes Fourth Fastest 150 In Men's ODIs As South Africa Record Seventh 400+ Total
ஒரே போட்டியில் 113 ரன்கள்; மோசமான சாதனையை நிகழ்த்திய ஆடம் ஸாம்பா!
13 छक्के-13 चौके, हेनरिक क्लासेन तोड़ा एबी डी विलियर्स का रिकॉर्ड, आखिरी 58 गेंदों में ठोक डाले 150 रन
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14