Advertisement
Haris rauf: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது கடந்த ஜனவரி 22தேதி தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை (ஜனவரி 25) சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஒரு சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.முன்னதாக அவர் முதல் டி20 போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். Read More...
IND Vs ENG IND Vs ENG 2nd T20I Arshdeep Singh Haris Rauf Tamil Cricket News Arshdeep Singh Indian Cricket Team England tour of India 2025
Related Cricket News for Haris rauf - Tesst
VIDEO: हारिस रऊफ ने फिर करवाई पाकिस्तान की बेज्ज़ती, छोड़ा आसान सा लड्डू कैच
पाकिस्तान क्रिकेट टीम की फील्डिंग कितनी खराब है ये बात किसी को बताने की जरूरत नहीं है और जो लोग नहीं जानते हैं उन्हें पाकिस्तान और साउथ अफ्रीका के बीच हुए पहले वनडे मैच को देखने की जरूरत है जिसमें हारिस रऊफ ने एक आसान सा कैच छोड़ दिया।
By Shubham Sharma • 1 year ago
हारिस रऊफ और डैनी व्याट ने जीता नवंबर 2024 के लिए आईसीसी प्लेयर्स ऑफ द मंथ का अवार्ड
Haris Rauf: पाकिस्तान के तेज गेंदबाज हारिस रऊफ और इंग्लैंड की महिला ओपनर डैनी वायट-हॉज को नवंबर 2024 के लिए आईसीसी प्लेयर्स ऑफ द मंथ अवॉर्ड का विजेता चुना गया है।
By IANS News • 1 year ago
Haris Rauf And Danni Wyatt-Hodge Win ICC Players Of The Month Award For November 2024
Haris Rauf: Pakistan men’s fast-bowler Haris Rauf and England women’s opener Danni Wyatt-Hodge have been named as winners of ICC Players of the Month award for November 2024.
By IANS News • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ஷாஹீன் அஃப்ரிடி!
பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஷாஹீன் அஃப்ரிடி படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்க தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் ஷாஹீன் அஃப்ரிடி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் போது பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அஃப்ரிடி தனது பெயரில் சில பெரிய சாதனைகளை பதிவுசெய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Bumrah, Jansen, Rauf Nominated For ICC Men’s Player Of The Month Award
ICC World Test Championship Final: Fast bowlers Jasprit Bumrah, Marco Jansen and Haris Rauf have been nominated for ICC Men’s Player of the Month award for November 2024, thanks to their wicket-taking exploits in different formats of the game.
By IANS News • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக சாதனை படைத்த ஹாரிஸ் ராவுஃப்!
பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளர்.
By Bharathi Kannan • 1 year ago
पाकिस्तानी तेज गेंदबाज हारिस रऊफ ने रच डाला इतिहास, T20I में बनाया ये महारिकॉर्ड
पाकिस्तानी तेज गेंदबाज हारिस रऊफ ने ज़िम्बाब्वे के खिलाफ 3 मैचों की T20I सीरीज के पहले मैच में 2 विकेट लेकर इतिहास रच दिया। वो पाकिस्तान की तरफ से T20I में सबसे ज्यादा विकेट लेने वाले गेंदबाज बन गए है।
By Nitesh Pratap • 1 year ago
ZIM vs PAK, 3rd ODI: காம்ரன் குலாம் அசத்தல் சதம்; தொடரை வென்றது பாகிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தன் அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Pakistan’s Ahmed Daniyal, Shahnawaz Dahani Ruled Out Of Zimbabwe ODIs
Pakistan Cricket Board: In what comes as a significant blow to Pakistan, fast bowlers Ahmed Daniyal and Shahnawaz Dahani have been ruled out of the side’s ongoing ODI series against Zimbabwe and will return back home, said the Pakistan Cricket Board (PCB) on Wednesday.
By IANS News • 1 year ago
மாமனாரின் சாதனையை சமன் செய்த மருமகன்! அஸி தொடரில் ஷாஹீன் அஃப்ரிடி அசத்தல்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடியின் சாதனையை ஷாஹீன் அஃப்ரிடி சமன்செய்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த ஸ்டொய்னிஸ்; வைரல் காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்திற்கு வெளியே சென்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
WATCH: मार्कस स्टोइनिस ने हारिस रऊफ की निकाली हेकड़ी, स्टेडियम के बाहर दे मारा छक्का
ऑस्ट्रेलिया और पाकिस्तान के बीच खेले गए तीसरे और आखिरी टी-20 मैच में मार्कस स्टोइनिस ने हारिस रऊफ को एक ऐसा छक्का मारा जिसे आप एक बार नहीं बल्कि बार-बार देखना चाहेंगे।
By Shubham Sharma • 1 year ago
Salman Ali To Lead Pakistan As Rizwan Rested For 3rd T20I Vs Aus; Jahandad To Make Debut
Salman Ali Agha: Pakistan made two notable changes to their playing eleven for the final T20I of their three-match series against Australia at the Bellerive Oval on Monday as regular captain Mohammad Rizwan has been rested with Salman Ali Agha shouldering the captain's responsibility.
By IANS News • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement