Advertisement
Guyana amazon warriors: Cricket News & Match Updates
Advertisement
பார்படாஸ் ராயல்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Barbados Royals vs Guyana Amazon Warriors, Match 16 Dream11 Team: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் நடப்பு சிபிஎல் தொடரில் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி ஒரு தோல்வியைப் பதிவுசெய்துள்ளது. அதேசமயம் கயானா அணி விளையாடிய மூன்று போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியளில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
BR vs GAW : போட்டி தகவல்கள் Read More...
BR Vs GAW Barbados Royals Guyana Amazon Warriors Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI உத்தேச லெவன் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் போட்டி முன்னோட்டம் கரீபியன் பிரிமியர் லீக் Tamil Cricket News BR vs GAW Probable XI BR vs GAW Dream 11 Team BR vs GAW
Related Cricket News for Guyana amazon warriors - Tesst
CPL 2024: 100 रनों पर ढेर हो गई सेंट लूसिया किंग्स, अमेजन वारियर्स ने 10 ओवर में जीता मैच
CPL 2024 के 10वें मुकाबले में गुयाना अमेजन वारियर्स ने सेंट लूसिया किंग्स को 10 ओवर पहले 6 विकेट से हराकर एक तरफा जीत हासिल की।
By Nishant Rawat • 1 year ago
சிபிஎல் 2024: செயின்ட் லூசியா கிங்ஸை பந்தாடியது கயானா அமேசன் வாரியர்ஸ்!
செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
செயின்ட் லூசியா கிங்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் டி20 லீக் தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
Shimron Hetmyer के नाम हुआ महारिकॉर्ड, टी20 क्रिकेट में क्रिस गेल और रोहित शर्मा भी नहीं कर पाए ये कारनामा
CPL 2024 के 7वें मुकाबले में शिमरोन हेटमायर ने महज़ 30 बॉल पर 233.33 की स्ट्राइक रेट से विस्फोटक बैटिंग करके 91 रनों की तूफानी पारी खेली।
By Nishant Rawat • 1 year ago
CPL 2024: शिमरोन हेटमायर-रहमानुल्लाह गुरबाज की तूफानी पारी के आगे पस्त हुई सेंट किट्स, 266 रन बनाकर अमेजन व़ॉरियर्स को मिली धमाकेदार जीत
शिमरोन हेटमायर (Shimron Hetmyer) की तूफानी पारी के दम पर गयाना अमेजन वॉरियर्स ने गुरुवार (5 सितंबर) को सेंट किट्स के वॉर्नर पार्क में खेले गए कैरेबियन प्रीमियर लीग 2024 के मुकाबले में सेंट किट्स एंड नेविस पैट्रियट्स को...
By Saurabh Sharma • 1 year ago
பந்து தாக்கி காயமடைந்த அசாம் கான்; அதே பந்தில் விக்கெட்டை இழந்த சோகம் - காணொளி!
ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கயானா அணி வீரர் ஆசாம் கான் பந்து தாக்கி கீழே விழுந்த சம்பவம் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
4,4,4,6 - கடைசி ஓவரில் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த பிரிட்டோரிய்ஸ் - வைரல் காணோளி!
ஃபால்கன்ஸ் அணி வீரர் முகமது அமீர் வீசிய கடைசி ஓவரில் கயானா வீரர் டுவைன் பிரிட்டோரியஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
110 किलो के विकेटकीपर ने डाइव मारकर उड़ाए स्टंप्स, Azam Khan की ट्रोलिंग करने वाले ये VIDEO जरूर देखना
CPL 2024 के मुकाबले में आजम खान ने शानदार डाइव करके इमाद वसीम को रन आउट किया। इस घटना का वीडियो सोशल मीडिया पर काफी वायरल हो रहा है।
By Nishant Rawat • 1 year ago
4,4,4,6: मोहम्मद आमिर को ड्वेन प्रिटोरियस ने कूटा, आखिरी ओवर में 16 रन नहीं बचा पाया पाकिस्तानी गेंदबाज़
ड्वेन प्रिटोरियस ने मोहम्मद आमिर को आखिरी ओवर में 18 रन ठोके जिसे दम पर अमेजन वारियर्स की टीम 3 विकेट से जीत गई।
By Nishant Rawat • 1 year ago
சிபிஎல் 2024: கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த பிரிட்டோரியஸ்; கனாயா த்ரில் வெற்றி!
Caribbean Premier League 2024: ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
CPL 2024: Dwaine Pretorius Secures Win With Final Ball Six
The Guyana Amazon Warriors secured a stunning last ball win over the Antigua & Barbuda Falcons thanks to a brilliant batting cameo from Dwaine Pretorius. In a match that swung one way and then the oth
By Saurabh Sharma • 1 year ago
சிபிஎல் 2024: ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
Lauren Winfield-Hill Joins Guyana Amazon Warriors For WCPL
The Trinbago Knight Riders: England's wicketkeeper-batter Lauren Winfield-Hill has signed with the Guyana Amazon Warriors for the third edition of the Women's Caribbean Premier League (WCPL).
By IANS News • 1 year ago
Guyana Amazon Warriors Sign Afghanistan's Rahmanullah Gurbaz For CPL 2024
Guyana Amazon Warriors: Guyana Amazon Warriors have roped in Afghanistan batter Rahmanullah Gurbaz for the upcoming season of the Caribbean Premier League (CPL). The franchise has also retained veteran spinner Imran Tahir, who led the side to their maiden title last year. Gurbaz is making a return to the franchise after his stint in 2022, where he featured in six matches, amassing 157 runs with two half-centuries.
By IANS News • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement