Faf du plessis: Cricket News & Match Updates
MLC 2024: யூனிகார்ன்ஸை பந்தாடி சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் இரண்டாவது சீசன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரானது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மொரிஸ்வில்லேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய யூனிகார்ன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் 10 ரன்களிலும், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 11 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கி அதிரடி காட்டிய மேத்யூ ஷார்ட் 33 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய கிருஷ்ணமூர்த்தி 17, ஜோஷ் இங்கிலிஸ், கோரி ஆண்டர்சன், ஹசன் கான் 19, ஹாரிஸ் ராவுஃப் 13 ரன்களில் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அந்த அணி 17.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது மொஹ்சின் 4 விக்கெட்டுகளையும், டுவைன் பிராவோ, ஸியா உல் ஹக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Faf du plessis - Tesst
फाफ डु प्लेसिस ने तूफानी शतक ठोककर T20 में बनाया अनोखा World Record,12 चौके 5 छक्के ठोककर एडम गिलक्रिस्ट को छोड़ दिया पीछे
MLC 2024: மழையால் வீணான ஃபாஃப் டூ பிளெசிஸ் சதம்!
4 खिलाड़ी जिन्हें रिटेन कर सकती है RCB! IPL 2025 में होगा मेगा ऑक्शन
IPL 2024: एलिमिनेटर से बाहर हो जानें के बाद रायडू ने उड़ाया RCB का मजाक, कहा- एक जेंटल रिमाइंडर
பேட்டிங்கில் போதிய ரன்களை எடுக்காததே தோல்விக்கு காரணம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
ஐபிஎல் 2024 எலிமினேட்டர் : அபாரமான கேட்ச்சை பிடித்த ரோவ்மன் பாவெல் - வைரலாகும் காணொளி!
IPL 2024: पॉवेल ने हवा में छलांग लगाते पकड़ा फाफ का अद्भुत कैच, उड़ गए RCB के कप्तान के होश, देखें Video
மழைக்கு பின் ஆடுகளம் ராஞ்சி மைதானத்தின் ஐந்தாம் நாள் ஆடுகளம் போல இருந்தது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
அந்த மூன்று வீரர்கள் இல்லாததே எங்கள் தோல்விக்கு காரணம் - ருதுராஜ் கெய்க்வாட்!
IPL 2024: रोमांच की हद हुई पार, CSK को 27 रन से हारकर RCB प्लेऑफ में पहुंची
IPL 2024: फाफ ने हवा में छलांग लगाते हुए एक हाथ से पकड़ा इस सीजन का अद्भुत कैच, देखें वीडियो
மீண்டும் சர்ச்சையான மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; டூ பிளெசிஸிற்கு கொடுத்த தீர்ப்பு சரியா? - காணொளி!
IPL 2024: मैक्सवेल ने चेन्नई को दिया करारा झटका, पहले ओवर की पहली गेंद पर गायकवाड़ को बनाया अपना शिकार, देखें video
IPL 2024: करो या मरो के मैच में RCB ने CSK को दिया 219 रन का लक्ष्य
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14