England vs south africa: Cricket News & Match Updates
ஐசிசி போட்டி அட்டவணையை விமர்சித்த ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து கிரிக்கெட் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளார். பணிச்சுமையை குறைத்து டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தை வழிநடத்துவதில் கவனம் செலுத்த இருப்பதாகவும் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், ''என்னால் 50 ஓவர் கிரிக்கெட்டில் 100 சதவிகித பங்களிப்பை அணிக்கு தரமுடியவில்லை. இதனால் தான் இப்படிப்பட்ட கடுமையான முடிவை நான் எடுத்தேன். இங்கிலாந்துக்காக நான் விளையாடிய ஒவ்வொரு நிமிடமும் எனக்கு பொன்னான ஒன்று. 3 வடிவ கிரிக்கெட்டிலும் ஒரே சமயத்தில் என்னால் கையாள முடியவில்லை. உடல் ஒத்துழைக்கவில்லை என்பது மட்டும் காரணம் அல்ல. போட்டி அட்டவணைகளும் அடுத்தடுத்து உள்ளதால் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே எனது இடத்தை வேறு யாருக்கேனும் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். Read More...
Related Cricket News for England vs south africa - Tesst
ENG vs SA, 1st ODI: இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
ENG vs SA: रासी वैन डेर डूसन और एडेन मार्करम बने जीत के हीरो, साउथ अफ्रीका ने पहले वनडे में इंग्लैंड को 62 रनों से रौंदा
பென் ஸ்டோக்ஸின் திடீர் ஓய்வு; ஐசிசி-யை விமர்சித்த நாசர் ஹுசைன்!
ENG vs SA, 1st ODI: வெண்டர் டூசன் சதம், மார்க்ரம் அதிரடி அரைசதம்; இங்கிலாந்துக்கு 334 டார்கெட்!
England vs South Africa, 1st ODI - Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
बेन स्टोक्स के संन्यास के बाद टीम इंडिया के पूर्व क्रिकेटर का बड़ा बयान, कहा- वनडे का भविष्य अनिश्चित
ENGW vs SAW, 3rd ODI: பியூமண்ட் அசத்தல் சதம்; தென் ஆப்பிரிக்கவை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து!
பென் ஸ்டோக்ஸின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? புதிய சர்ச்சையில் இங்கிலாந்து அணி!
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
Ben Stokes Rested For The Hundred & T20I Series Against South Africa; Matty Potts Receives Maiden ODI Squad Call Up
इंग्लैंड दौरे के साउथ अफ्रीका टीम की घोषणा, टेम्बा बावुमा की जगह ये स्टार खिलाड़ी बना कप्तान
Graeme Smith Terms Proteas Women Tour Of England After 8 Years As 'Cherry On Top'
T20 World Cup 2021: साउथ अफ्रीका ने इंग्लैंड को 10 रन से हराया, फिर भी सेमीफाइनल में नहीं कर पाई क्वालीफाई
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14