Advertisement
England vs india: Cricket News & Match Updates
Advertisement
ENG vs IND, 1st ODI: ரோஹித் - தவான் ஜோடி சாதனை!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஜஸ்பிரித் பும்ராவின் வேகத்தில் சிக்கி மிகவும் மோசமான இலக்கை மட்டுமே இங்கிலாந்து அணி நிர்ணயித்தது. ஓவல் பிட்ச்-ல் மிகவும் ஸ்விங் இருந்ததால் களமிறங்கிய இந்திய அணியும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறுமோ என்ற பதற்றம் நிலவியது. Read More...
Related Cricket News for England vs india - Tesst
ENG vs IND: சிறுமியைத் தாக்கிய ரோஹித்தின் சிக்ஸர்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா அடித்த சிக்ஸரில் சிறுமி ஒருவருக்கு அடிபட்டது போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
Team India Thrash World Champions England By 10 Wickets; Bumrah Shines With Career Best Figures
ENG vs IND 1st ODI - Jasprit Bumrah, a bowler every batter who has faced has been uncomfortable at some point, grabbed his career best performance in ODI cricket and Rohit Sharma's 76 led India to
By Rishabh Gautam • 4 years ago
ENG vs IND, 1st ODI: ரோஹித் அரைசதம்; இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 1st ODI: எலைட் லிஸ்டில் இடம்பிடித்த பும்ரா!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்திய பும்ரா, ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது சிறந்த பவுலிங்கை பதிவு செய்தார்.
By Bharathi Kannan • 4 years ago
Bumrah's Career Best 6/19 Bowls Out England For 110 In 1st ODI
The game is the first of a three-match series between England against 2023 50-over World Cup hosts India.
By AFP News • 4 years ago
VIDEO: जसप्रीत बुमराह ने कैसे उखाड़ी जो रूट की जड़ें? हैरान रह गया बल्लेबाज
India vs England: भारतीय तेज गेंदबाज मोहम्मद शमी और जसप्रीत बुमराह आग उगल रहे थे। इंग्लैंड के अनुभवी बैटर जो रूट जिस तरह से बुमराह का शिकार बने वो देखते बनता था।
By Prabhat Sharma • 4 years ago
உம்ரான் மாலிக்கை டி20 அணியில் சேர்த்திருக்க கூடாது - மதன் லால் தாக்கு!
உம்ரான் மாலிக்கை டி20 அணியில் தேர்வு செய்திருக்க கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் மதன் லால் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 1st ODI: பும்ரா, ஷமி அபாரம்; திணறும் இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 14 ஓவர்களிலேயே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
உலகக்கோப்பையில் விளையாடுவதே குறிக்கோள் - ஷிகர் தவான்!
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இடம்பெற வேண்டும் என்பது தான் எனது குறிக்கோள் என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
WATCH: Bumrah's Double Strike In First Over; Dismisses Roy & Root For A Duck
Jasprit Bumrah breathe fire in his first spell as he grabbed 4 top-order wickets in the first ODI between England and India at Kennington Oval, London.
By Rishabh Gautam • 4 years ago
வைரலாகும் சூர்யகுமார் யாதவ் குறித்த ரோஹித்தின் பழைய ட்வீட்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த டி 20 தொடரை, இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி இருந்தது.
By Bharathi Kannan • 4 years ago
‘ஃபார்ம் என்பது தற்காலிகமானது, ஆனால் திறமை நிரந்தரமானது’ - விராட் கோலி குறித்து கவாஸ்கர்!
விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப இங்கிலாந்து உடனான ஒருநாள் தொடர் சிறந்த வாய்ப்பாக அமையும் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இங்கிலாந்து vs இந்தியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
விராட் கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரோஹித் சர்மா!
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து எழுந்துள்ள வல்லுநர்களின் கருத்துகளுக்கு ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement