England vs india: Cricket News & Match Updates
இந்திய வீரர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த ராகுல் டிராவிட்!
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட எஞ்சிய கடைசி 5 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே இங்கிலாந்து சென்றடைந்த வேளையில் தற்போது கவுண்டி போட்டியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியை சேர்ந்த பல்வேறு வீரர்களின் ஆட்டம் மோசமாக அமைந்ததால் தற்போது அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சற்று கடுப்பாகி உள்ளார். மேலும் முதல் நாள் பயிற்சிக்கு பின்னர் இந்திய அணி வீரர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி அவர் டீம் மீட்டிங்கில் தனது கருத்துக்களை காட்டமாகவும் வெளிப்படுத்தியிருந்தார். Read More...
Related Cricket News for England vs india - Tesst
அதிரடியில் மிரட்டிய ரிஷப் பந்த்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
Tough Challenge Awaits For Rohit-Rahul Duo Ahead Of India's 5th Test Match Against England
இந்திய தொடரிலிருந்து ஆதில் ரஷித் விலகல்!
இங்கிலாந்துக்கு சென்ற அஸ்வின்; பயிற்சி ஆட்டத்தில் சொதப்பும் இந்தியா!
இங்கிலாந்து புறப்படும் அஸ்வின்; தொடரில் பங்கேற்பாரா?
Head Coach Rahul Dravid Joins Indian Test Team In England; Ravi Ashwin To Reach Soon
புஜாராவுக்கு மட்டும் பேட்டிங் பயிற்சி கிடையாது; இங்கிலாந்து தொடரில் திடீர் முடிவு!
இங்கிலாந்து புறப்படும் ரோஹித் சர்மா!
மேல் சிகிச்சைக்கு ஜெர்மனி செல்லும் கேஎல் ராகுல்!
ENG vs IND: கேஎல் ராகுல் பங்கேற்பது சந்தேகம்?
WATCH: Rohit Sharma Plays 'Gully Cricket' On Mumbai Streets With Local People
'We All Wanted To Beat England In England, It's A Bigger Rivalry Than Any Other', Reveals Sunil Gavaskar
Women's World Cup: 'Nice To Get First Win', Says England Pacer Anya Shrubsole
Women's World Cup: Jhulan Goswami Cites Not Batting For Full 50 Overs As Cause Of Loss Against England
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14