England cricket team: Cricket News & Match Updates
PAK vs ENG, 3rd Test: சஜித், நோமன் அபாரம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து டெஸ்ட் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியது.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜேமி ஸ்மித் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் அரைசதம் கடந்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 267 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக் ஜேமி ஸ்மித் 89 ரன்களையும், பென் டக்கட் 52 ரன்களையும் சேர்த்தனர். Read More...
Related Cricket News for England cricket team - Tesst
PAK vs ENG, 3rd Test: சதமடித்து அணியை முன்னிலைப் படுத்திய சௌத் சகீல்; இங்கிலாந்து அணி தடுமாற்றம்!
PAK vs ENG, 3rd Test: சௌத் சகீல் அரைசதம்; முன்னிலை பெறுமா பகிஸ்தான்?
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜோர்டன் காக்ஸ், ரெஹான் அஹ்மத் சேர்ப்பு!
PAK vs ENG, 3rd Test: மீண்டும் அசத்திய சஜித் கான்; முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் தடுமாற்றம்!
इंग्लिश टीम ने जीता दिल, फोटो सेशन के बाद खुद उठाई कुर्सी; देखें VIDEO
PAK vs ENG, 3rd Test: சஜித், நோமன் அபாரம்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!
PAK vs ENG, 3rd Test: மாற்றமின்றி களமிறங்கும் பாகிஸ்தான் அணி!
PAK vs ENG, 3rd Test: புதிய யுக்தியுடன் களமிறங்கும் இங்கிலாந்து; பிளேயிங் லெவன் அறிவிப்பு!
England Pick Rehan Ahmed As Third Spinner For Deciding Pakistan Test
पाकिस्तान के खिलाफ तीसरे टेस्ट के लिए इंग्लैंड प्लेइंग XI की घोषणा, हार के बाद 2 खिलाड़ियों को किया गया बाहर
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகல்!
PAK vs ENG, 2nd Test: இங்கிலாந்தை வீழ்த்தி பாதிலடி கொடுத்தது பாகிஸ்தான்!
PAK vs ENG, 2nd Test: இங்கிலாந்துக்கு 297 ரன்களை இலக்காக நிர்ணயித்த பாகிஸ்தான்!
PAK vs ENG, 2nd Test: இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் பாகிஸ்தான் அணி!
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50