Advertisement
England cricket team: Cricket News & Match Updates
Advertisement
ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் பரம்பரியமிக்க டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடரின் மீது ரசிகர்களில் எதிர்பார்ப்பு எப்போதும் அதிகளவில் இருந்து வந்துள்ளது. அந்தவகையில் இம்முறை இங்கிலாந்து அணியானது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளைடாடவுள்ளது.
அதுமட்டுமில்லாமல் இங்கிலாந்து அணி கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாகவே ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்லமுடியாமல் தடுமாறி வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்தாண்டு நடைபெற்ற தொடரை கூட இங்கிலாந்து அணியானது 2-2 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியதே தவிர, தொடரை வெல்ல முடியவில்லை. இதனால் இம்முறை அந்த தடையை உடைத்து தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...
AUS Vs ENG Ashes Test Series Cricket Australia England Cricket Team Tamil Cricket News England Cricket Team Cricket Australia Ashes Tests England tour of Australia
Related Cricket News for England cricket team - Tesst
எனது காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது - காம்ரன் குலாம்!
பாபர் ஆசாமின் இடத்தை நிரப்ப வேண்டிய அழுத்தம் இருந்தது, அதனால் நான் ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டியிருந்தது என அறிமுக போட்டியில் சதம் விளாசிய காம்ரன் குலாம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
அறிமுக போட்டியில் சதமடித்து சாதனை படைத்த காம்ரன் குலாம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிகாக அறிமுக வீரராக களமிறங்கிய காம்ரன் குலாம் சதமடித்து சாதனைபடைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs ENG, 2nd Test: அறிமுக போட்டியில் சதம் விளாசிய காம்ரன் குலாம்; சரிவிலிருந்து மீண்ட பாகிஸ்தான்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs ENG, 2nd Test: சைம் அயூப், காம்ரன் குலாம் நிதானம்; பாகிஸ்தான் தாடுமாற்றம்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்க்ளைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test: பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs ENG: Stats Preview ahead of the 2nd Pakistan vs England Test at Multan Cricket Stadium
The second Test between Pakistan and England will take place at Multan Cricket Stadium, starting on October 15 (Tuesday).
By Rawat Karan • 1 year ago
PAK vs ENG: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவது உறுதி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான படுதோல்வியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
इंग्लैंड ने धमाकेदार जीत से World Test Championship Table में मचाई उलटफेर, पाकिस्तान का हुआ सबसे बुरा हाल
WTC Points Table: इंग्लैंड के खिलाफ मुल्तान क्रिकेट स्टेडियम में खेले गए पहले टेस्ट मैच में मिली करारी हार के बाद पाकिस्तान को वर्ल्ड टेस्ट चैंपियनशिप टेबल में बड़ा झटका लगा है। पाकिस्तान को पहली पारी में 556 रन का...
By Saurabh Sharma • 1 year ago
इंग्लैंड से पारी से हराकर पाकिस्तान ने बनाया शर्मनाक रिकॉर्ड,147 साल में ऐसा करने वाली दुनिया की पहली टीम बनी
Pakistan vs England 1st Test: इंग्लैंड क्रिकेट टीम ने मुल्तान क्रिकेट स्टेडियम में खेल गए पहले टेस्ट में पाकिस्तान को एक पारी और 47 रन के अंतर से हरा दिया। इसके साथ ही इंग्लैंड ने तीन मैचों की सीरीज में 1-0 की अहम बढ़त...
By Saurabh Sharma • 1 year ago
PAK vs ENG, 1st Test: பாகிஸ்தானை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 ரன்களை கடந்து இங்கிலாந்து அணி சாதனை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸில் மூன்றாவது முறையாக 800 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs ENG, 1st Test: முற்சதம் விளாசிய ஹாரி புரூக்; தோல்வியை தவிர்க்க போராடும் பாகிஸ்தான்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 115 ரன்கள் பின் தங்கியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
जो रूट ने पाकिस्तान के खिलाफ 262 रन ठोककर की रिकॉर्ड्स की बारिश, ऐसा कमाल करने वाले इतिहास के पहले क्रिकेटर बने
इंग्लैंड के दिग्गज बल्लेबाज जो रूट (Joe Root vs Pakistan) ने पाकिस्तान के खिलाफ मुल्तान क्रिकेट स्टेडियम में खेले जा रहे पहले टेस्ट मैच की पहली पारी में अपनी शानदार बल्लेबाजी से इतिहास रच दिया। चौथे दिन के खेल के दौरान...
By Saurabh Sharma • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement