Eng vs wi 3rd t20i dream11 team
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
England vs West Indies 3rd T20I Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.
இந்நிலையில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை சௌதாம்படனில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி டி20 தொடரை வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. மறுபக்கம் தொடரை இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றியை பதிவுசெய்யும் முனைப்பிலும் இப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Eng vs wi 3rd t20i dream11 team
-
ENG vs WI 3rd T20I Dream11 Prediction: जोस बटलर या शाई होप, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
ENG vs WI 3rd T20I Dream11 Prediction: इंग्लैंड और वेस्टइंडीज के बीच तीन मैचों की टी20 सीरीज खेली जा रही है जिसका तीसरा और आखिरी मुकाबला मंगलवार, 10 जून को ...
Cricket Special Today
-
- 13 Jan 2026 11:01
-
- 12 Jan 2026 12:42
-
- 02 Jan 2026 10:14