Dc vs rcb ipl 2025
ஐபிஎல் 2025: விராட் கோலி, ரஜத் பட்டிதர் அரைசதம்; மும்பை இந்தியன்ஸுக்கு 222 டார்கெட்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ரஜத் படிதர் தலைமையிலானா ஆர்சிபி அணி பலப்பரீட்சை நடத்தியது.
மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் பில் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பவுண்டரியுடன் தொடங்கிய பில் சால்ட் இரண்டாவது பந்திலேயே தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் விராட் கோலியுடன் இணைந்த தேவ்தத் படிக்கலும் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கொரும் மளமளவென உயர்த்தொடங்கியது.
Related Cricket News on Dc vs rcb ipl 2025
-
பவுண்டரி அடித்து பில் சால்ட்; பதிலடி கொடுத்த டிரென்ட் போல்ட் - காணொளி!
ஆர்சிபி வீரர் பில் சால்ட்டை மும்பை இந்தியன்ஸின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
विराट कोहली ने टेस्ट क्रिकेट से संन्यास के दिए संकेत? बोले- शायद अब एक और ऑस्ट्रेलिया दौरा ना…
36 वर्षीय कोहली का यह बयान टेस्ट क्रिकेट से उनके संभावित संन्यास की ओर इशारा करता है। ऑस्ट्रेलिया में उनके कई यादगार प्रदर्शन रहे हैं, जहां उन्होंने अपनी आक्रामक बल्लेबाजी ...
-
மார்ச் 22-ல் முதல் தொடங்கும் ஐபிஎல் 2025 தொடர்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் நிலையில், முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. ...
-
RCB की कमान संभालेंगे रजत पाटीदार, विराट कोहली ने दिया खास संदेश!
रॉयल चैलेंजर्स बेंगलुरु (RCB) ने आईपीएल 2025 के लिए रजत पाटीदार को अपना नया कप्तान बना दिया है। टीम ने 13 फरवरी को एक इवेंट में इस बात की घोषणा ...
Cricket Special Today
-
- 16 Dec 2025 11:37
-
- 06 Dec 2025 01:04