David warner: Cricket News & Match Updates
நான் ஓய்வு பெறுவதாக யாரிடமும் சொல்லவில்லை - ஸ்டீவ் ஸ்மித்!
இன்றைய கிரிக்கெட் உலகில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களை எடுத்துக் கொண்டால் அதில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித்துக்கு மிகப்பெரிய இடம் இருக்கிறது. ஒரு பந்துவீச்சாளராக தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்து அணியில் இடம் பிடித்து, பின்பு தன்னுடைய பேட்டிங் முறையை மாற்றி அமைத்து தீவிர பயிற்சி செய்து மெருகேற்றி, பேட்டிங் செய்வதற்கு கடினமான வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருப்பது என்பது அவ்வளவு சாதாரண காரியம் கிடையாது. அதை தன்னுடைய கடின உழைப்பால் சாத்தியப்படுத்தி இருக்கிறார் ஸ்மித்.
தற்பொழுது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டிக்கு முன்பாக டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் ஓய்வு பெற இருக்கிறார்கள் என்கின்ற தகவல் பரவியது. இங்கிலாந்து முன்னாள் வீரர் மற்றும் கேப்டன் மைக்கேல் வாகனும் இப்படி கூறியிருந்தது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இதுகுறித்து டேவிட் வார்னர் ஆரம்பத்தில் தன்னுடைய ஓய்வு இப்போது கிடையாது என்று பேசினாலும், அந்தக் குறிப்பிட்ட பேட்டியில் இறுதியில், இந்த வருடம் கடைசியில் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் விளையாட ஆஸ்திரேலியா வரும் பாகிஸ்தான் தொடரோடு தான் ஓய்வு பெற இருப்பதாக வெளிப்படையாக அறிவித்து விட்டார். Read More...
Related Cricket News for David warner - Tesst
5वां टेस्ट वार्नर का आखिरी टेस्ट हो सकता है, अगर वह दूसरी पारी में बड़ा प्रदर्शन नहीं करते: मैक्ग्रा
Ashes 2023: 'Vultures Are Circling': Mcgrath Says 5th Test Might Be Warner's Last Unless He Goes Big In The Second Innings
5th Ashes Series, Day 1: रिकी पोंटिंग के साथ इंग्लिश फैंस ने ओवल टेस्ट के पहले दिन बुरा बर्ताव किया
5th Ashes Series, Day 1: Ricky Ponting Left Fuming After Being Hit By Grapes During Live Ashes Coverage
5th Ashes Test, Day 1: पहले दिन गेंदबाजों ने ऑस्ट्रेलिया को इंग्लैंड के खिलाफ बढ़त दिलाई
Veteran Opener David Warner: डेविड वार्नर ने ओवल से संन्यास लेने की अफवाहों को खारिज किया
தனது ஓய்வு முடிவு குறித்து டேவிட் வார்னர் பளீச்!
'No, Not At All': David Warner Brushes Off Oval Retirement Rumours
ஓய்வை அறிவிக்கும் வார்னர், ஸ்மித்? - பரபரப்பை கிளப்பிய மைக்கேல் வாகன்!
Ashes: 'It Ranks As One Of The Luckiest Escapes', Says Michael Vaughan After Rain Saved Australia In Manchester Test
'Broady’s Gonna Get Ya...' I Love It: Warner Admits Fondness For England Fans' Banter Song
The Ashes: पैट कमिंस ने महत्वपूर्ण चौथे टेस्ट के लिए डेविड वार्नर का समर्थन किया
He Has Shown A Lot Of Good Signs In This Tour: Pat Cummins Backs David Warner For Crucial 4th Test
Ashes 2023: Mitchell Johnson Suggests Australia To Pick Marcus Harris, Michael Neser For Manchester Test
Cricket Special Today
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30