David warner: Cricket News & Match Updates
நான் எங்கு நிற்கிறேன் என்பது இப்போது எனக்கு தெரிந்துள்ளது - மார்கஸ் ஹாரிஸ்!
நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். இதனால் அவரது தொடக்க வீரர் இடத்தில் யார் களமிறங்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதற்கான போட்டியில் மார்கஸ் ஹாரிஸ், கேமரூன் க்ரீன், கேமரூன் பான்கிராஃப், மேத்யூ ரென்ஷா உள்ளிட்ட தொடக்க வீரர்கள் இருந்தனர்.
ஆனால் யாரும் எதிர்பாரத விதமாக நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரராக களமிறங்குவார் என்ற செதிகள் வெளிவந்தன. அதற்கேற்றது போலவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக களமிறங்கினார். அதேசமயம் கேமரூன் க்ரீன் நான்காவது இடத்தில் விளையாடினார். இதனால் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய தொடக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித் இனி வரும் போட்டிகளில் பங்கேற்பார் என்பது உறுதியாகியுள்ளது. Read More...
Related Cricket News for David warner - Tesst
दिल्ली कैपिटल्स के अधिकारी सागर ने ऋषभ पंत पर दी बड़ी अपडेट, बताया की आईपीएल 2024 में विकेटकीपर बल्लेबाज खेलेगा या नहीं
I Didn’t Really Hear Too Much Around Selection From Them To Be Honest, Says Marcus Harris
Tim David Heads To MI Emirates Ahead Of T20I Series Against WI
Khawaja Cleared Of Jaw Fracture, Passes Concussion Test After Bouncer Blow
Joseph Becomes 23rd Men's Player To Claim Wicket On Opening Delivery In Tests With Smith’s Dismissal
Matthew Renshaw Released From Australia’s Test Squad To Play BBL Qualifier
Obviously Talks Are Going On With Them: Pat Cummins On Harris And Bancroft Future In Test Squad
Selectors Want Best 6 Best Batters In Australia Test Team: Gillespie
தொடக்க வீரராக களமிறங்குவதில் உற்சாகமாக இருக்கிறேன் - ஸ்டீவ் ஸ்மித்!
'I Don’t Like Waiting To Bat', Says Steve Smith On Opening The Batting In Tests For Australia
பிபிஎல் 13: சிட்னி தண்டரை வீழ்த்தி சிட்னி சிக்சர்ஸ் வெற்றி!
பிபிஎல் 13: ஹெலிகாப்டரில் எண்ட்ரீ கொடுத்த வார்னர் - வைரலாகும் காணொளி!
VIDEO: हेलीकॉप्टर से मैदान में पहुंचे डेविड वॉर्नर, BBL में दिखी फिल्मों वाली एंट्री
CLOSE-IN: Retirement Is Now Just A Perfunctory Word In Cricket (IANS Column)
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14