David warner: Cricket News & Match Updates
டி20 உலகக்கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு; வார்னர் ஓபன் டாக்!
ஆஸ்திரேலிய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ஹாபர்ட்டில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 213 ரன்களைக் குவித்தது.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் 36 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சர் என 70 ரன்களைச் சேர்த்தார். இதனைத்தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங், ஜான்சன் சார்ல்ஸ், ஜேசன் ஹோல்டர் ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் அந்த அணி 20 ஓவர்களில் 202 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருதை வென்றார். Read More...
Related Cricket News for David warner - Tesst
Warner, Zampa Star As Australia Beat West Indies In 1st T20
Want To Play T20 WC And Finish There: Warner Hints At His T20I Retirement
Jake Fraser-McGurk Has Got The Technique To Play First-class Cricket, Says Jason Gillespie
1st T20I: ऑस्ट्रेलिया ने रोमांचक मैच में वेस्टइंडीज को दी मात, वॉर्नर और जाम्पा बने जीत के हीरो
AUS vs WI, 1st T20I: பரபரப்பான ஆட்டத்தில் விண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
Green Remains In Mix For Australia’s Squad For T20 WC: George Bailey
Warner Becomes First Australian To Play 100 Matches In All Formats
AUS vs WI, 1st T20I: வார்னர், டிம் டேவிட் அதிரடி; விண்டிஸுக்கு 214 ரன்கள் இலக்கு!
डेविड वॉर्नर ने बनाया कमाल रिकॉर्ड, इंटरनेशनल क्रिकेट में ऐसा करने वाले दुनिया के पहले क्रिकेटर बने
Wade Sees Room For Himself And Inglis In Australia's Playing XI In T20Is
AUS vs WI: Dream11 Prediction Match 1st T20, Australia vs West Indies T20 Series 2024
Ricky Ponting Backs Fraser-McGurk To Be An All-format Player
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் பல சாதனைகளை படைக்க காத்திருக்கும் டேவிட் வார்னர்!
डेविड वॉर्नर इतिहास रचने की दहलीज पर,ऑस्ट्रेलिया के इतिहास में कोई क्रिकेटर नहीं बना सका ये रिकॉर्ड
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14