Advertisement
Cpl: Cricket News & Match Updates
Advertisement
சிபிஎல் 2021: முதல் வெற்றியைப் பெறுமா செயிண்ட் லூசியா கிங்ஸ்?
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியுள்ள கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, கிரேன் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நடைரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. Read More...
Related Cricket News for Cpl - Tesst
சிபிஎல் 2021: உதானா, பொல்லார்ட் அசத்தல்; முதல் வெற்றியை பெற்ற நைட் ரைடர்ஸ்!
பார்போடாஸ் ராயல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
சிபிஎல் 2021: கிங்ஸை 120 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தலாவாஸ்!
சிபிஎல் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தலாவாஸ் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 5 years ago
சிபிஎல் 2021: இமாலய இலக்கை நிர்ணயித்த தலாவாஸ்!
செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஜமைக்கா தலாவாஸ் அணி 256 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
சிபிஎல் 2021: முதல்முறையாக பயன்படுத்தப்பட்ட ‘மைக்ரோ சிப்’ ஸ்மார்ட் பந்து!
கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ‘மைக்ரோ சிப்’ பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்து நேற்றைய சிபிஎல் லீக் ஆட்டத்தின் போது பயன்படுத்தப்பட்டது.
By Bharathi Kannan • 5 years ago
சிபிஎல் 2021: கிரிக்கெட்ன்மோரின் பார்ட்னர்ஷிப்பை நீட்டித்த செயிண்ட் லூசியா கிங்ஸ்!
நடப்பாண்டு சிபிஎல் தொடரில் கிரிக்கெட்ன்மோர் உடனான பார்ட்னர்ஷிப்பை நீட்டிப்பதாக செயிண்டு லூசியா கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30
Advertisement