Beth mooney: Cricket News & Match Updates
WPL 2025: குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆஷ்லே கார்ட்னர் நியமனம்!
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது மூன்றாவது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸும், இரண்டாவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த பிப்ரவரி 14ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்நிலையில் எதிவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லே கார்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். Read More...
Related Cricket News for Beth mooney - Tesst
बेथ मूनी की जगह एश्ले गार्डनर गुजरात जायंट्स की कप्तान बनीं
Gujarat Giants ने WPL 2025 से पहले इस धाकड़ ऑलराउंडर को बनाया नया कप्तान, बेथ मूनी से छिनी गई कप्तानी
WPL: Ashleigh Gardner Replaces Beth Mooney As Captain Of Gujarat Giants
Dottin Gains Big In ICC Women's Rankings, Ecclestone Remains Top-ranked T20I Bowler
Annabel Sutherland And Travis Head Win Top Honours At Australian Cricket Awards
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
Alana, Ash Help Australia Thrash England; Sweep Women’s Ashes Series 16-0
ऐसी ही OUT हो सकती थीं सेंचुरियन बेथ मूनी! Filer ने Killer बॉल से किया क्लीन बोल्ड; देखें VIDEO
மகளிர் ஆஷஸ் 2025: அனபெல் சதர்லேண்ட் அபார சதம்; ரன் குவிப்பில் ஆஸ்திரேலியா!
Sutherland Scripts History With MCG Century As Australia Dominate England
Women's Ashes: Aussie Skipper Healy Says She Is 'good To Go' For MCG Test, England's Kate Cross Ruled Out
Australia, England Stars Rise In ICC Women's T20I Rankings
Pink-ball Test Against England A Chance To Just Show Off Our Skills: Beth Mooney
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்தை டி20 தொடரிலும் வைட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
Cricket Special Today
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30