Bangladesh cricket team: Cricket News & Match Updates
பாகிஸ்தான் தொடரில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதி ராவல்பிண்டியிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி கராச்சியிலும் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணியின் மூத்த வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல் ஒன்றை எட்டும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். அந்தவகையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் 32 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 ரன்களை எட்டவுள்ளார். மேற்கொண்டு இந்த மைல்கல்லை எட்டும் இரண்டாவது வங்கதேச வீரர் எனும் சாதனையையும் அவர் படைப்பார். Read More...
Related Cricket News for Bangladesh cricket team - Tesst
PAK vs BAN: मुश्फिकुर रहीम इतिहास रचने से सिर्फ 32 रन दूर, बांग्लादेश इतिहास में 1 क्रिकेटर ही बना पाया है ये रिकॉर्ड
Bangladesh Allows Ousted MP Cricketer Shakib Al Hasan To Play In Pakistan
டெஸ்ட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் புறப்பட்ட வங்கதேச அணி!
PAK vs BAN: வங்கதேச டெஸ்ட் அணி அறிவிப்பு; அணியில் இணைந்த ஷாகிப் அல் ஹசன்!
வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம் - லிட்டன் தாஸ்!
पाकिस्तान में सुरक्षा की चिंता,टेस्ट सीरीज से पहले बांग्लादेश क्रिकेट टीम ने सरकार से लगाई गुहार
T20 WC 2024: BAN टीम में मचा बवाल, इस गेंदबाज ने कहा कि सीनियर खिलाड़ियों की वजह से नहीं कर पाए अच्छा प्रदर्शन
T20 World Cup 2024 Records: Records Shattered in Afghanistan vs Bangladesh Low-scoring Super 8 Clash in Kingstown
T20 World Cup 2024 Records: Records Shattered in Australia vs Bangladesh Super 8 Clash in Antigua
T20 World Cup 2024 Records: Records Shattered in Low-scoring Bangladesh vs Nepal Thriller in Kingstown
Bangladesh's Shoriful Islam Injured Ahead Of T20 World Cup Opener
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நஜ்முல் ஹொசைன் தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு!
Bangladesh Recall Mohammad Saifuddin For Zimbabwe T20s
BAN vs ZIM: முதல் மூன்று டி20 போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18