Advertisement
Ban vs nz 3rd t20i: Cricket News & Match Updates
Advertisement
NZ vs IND, 3rd T20I: பிலிப்ஸ் காட்டடி; சிராஜ், அர்ஷ்தீப் மிராட்டல் பந்துவீச்சு!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. வெலிங்டனில் நடக்க இருந்த தொடக்க ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. மவுன்ட் மாங்கானுயிவில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடிய இந்தியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேப்பியரில் இன்று நடக்கிறது. இந்த ஆண்டில் இந்தியா விளையாடும் கடைசி சர்வதேச 20 ஓவர் போட்டி இது தான். இந்நிலையில் போட்டி நடைபெறும் நேப்பியரில் காலை முதலே மழைபெய்த காரணத்தால் டாஸ் நிகழ்வு தாமதமானது. பின் மழை நின்றதும் ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. Read More...
Related Cricket News for Ban vs nz 3rd t20i - Tesst
BAN vs NZ: வங்கதேசத்தை வீழ்த்தி கம்பேக் கொடுத்த நியூசிலாந்து!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
BAN vs NZ: மீண்டும் தடுமாறிய நியூசிலாந்து; தொடரை வென்று சாதனை படைக்குமா வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 129 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
By Bharathi Kannan • 4 years ago
BAN vs NZ: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
BAN vs NZ, 3rd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement