Ban vs aus 3rd t20i
அறிமுகமான முதல் போட்டியிலேயே உலக சாதனை புரிந்த எல்லீஸ்!
வங்கதேசம் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் வங்கதேசம் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, முதன் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.
இருப்பினும் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான நாதன் எல்லீஸ் உலக சாதனை ஒன்றை புரிந்து அசத்தியுள்ளார். இப்போட்டியின் 20ஆவது ஓவரை வீசிய எல்லீஸ், மஹ்மதுல்லா, முஸ்தபிசூர், மெஹிதி ஹாசன் ஆகியோரது விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றி ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்தார்.
Related Cricket News on Ban vs aus 3rd t20i
-
BAN vs AUS, 3rd T20I : ஆஸி.,யை வீழ்த்தி வரலாறு படைத்தது வங்கதேசம்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதித்துள்ளது. ...
-
BAN vs AUS : நாதன் ஹாட்ரிக்கில் கவிழ்ந்த வங்கதேசம்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 128 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs AUS 3rd T20I: டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
BAN vs AUS,3rd T20I : போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வங்கதேச - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை தாக்காவில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 26 Jan 2026 08:47
-
- 24 Jan 2026 02:22
-
- 20 Jan 2026 01:17