Advertisement
Babar azam: Cricket News & Match Updates
Advertisement
PAK vs ENG, 2nd Test: வெற்றிக்கு போராடும் இங்கிலாந்து, பாகிஸ்தான் வீரர்கள்!
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட்டை போல பேட்டிங் ஆடி 51.4 ஓவரில் முதல் இன்னிங்ஸில் 281 ரன்களை அடித்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட் 49 பந்தில் 63 ரன்களும், ஆலி போப் 61 பந்தில் 60 ரன்களும் அடித்தனர். ரூட்(8), ஹாரி ப்ரூக்(9) ஆகியோர் ஏமாற்றமளித்தனர். Read More...
Related Cricket News for Babar azam - Tesst
बेजान मूर्त बने बाबर आज़म, ओली रॉबिन्सन ने रेड बॉल से किया कमाल; देखें VIDEO
PAK vs ENG 2nd Test: मुल्तान टेस्ट में ओली रॉबिन्सन ने बाबर आजम को दोनों बार अपनी गेंद पर क्लीन बोल्ड किया।
By Nishant Rawat • 3 years ago
VIDEO: बाबर आजम का पेट नहीं है गोल, Marais Erasmus के पास जाकर की तुलना
बाबर आजम को लाइव मैच के दौरान ऑनफील्ड अंपायर Marais Erasmus के साथ मस्ती करते हुए देखा गया है। बाबर आजम और मराइस इरासमस से जुड़ा मीम सोशल मीडिया पर वायरल हुआ था।
By Prabhat Sharma • 3 years ago
VIDEO : ओली रॉबिंसन की गेंद हिली तो, हिल गए बाबर आज़म
इंग्लैंड के खिलाफ दूसरे टेस्ट में पाकिस्तान के कप्तान बाबर आजम एक और शतक की तरफ बढ़ रहे थे लेकिन ओली रॉबिंसन उनके रास्ते में आ गए।
By Shubham Sharma • 3 years ago
PAK vs ENG, 2nd Test: பாபர் ஆசாம் அரைசதம்; முன்னிலை நோக்கி பாகிஸ்தான்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
'सरफराज हो या बाबर, दूसरों के चक्कर में मुझे हैं सुनाते', शादाब खान ने ऑन कैमरा किया खुलासा
शादाब खान पाकिस्तान के उपकप्तान हैं। बीते टी20 वर्ल्ड कप 2022 में उन्होंने बैटिंग, बॉलिंग और फील्डिंग तीनों से ही शानदार प्रदर्शन किया।
By Nishant Rawat • 3 years ago
पत्रकार ने किया बाबर आज़म को शर्मिंदा, प्रेस कॉन्फ्रेंस में कहा- 'इतना बड़ा खिलाड़ी और...'
PAK vs ENG Test: बाबर आजम ने रावलपिंडी टेस्ट में कुल मिलाकर 140 रन बनाए।
By Nishant Rawat • 3 years ago
'अचार बेचने आए थे दूसरे? बाबर, रमीज कब सीखेंगे?'
250 से अधिक टेस्ट विकेट लेने वाले पाकिस्तान के एकमात्र दिग्गज स्पिनर ने पाक कप्तान बाबर आजम और पीसीबी प्रमुख रमीज राजा की आलोचना करते हुए तीखी टिप्पणी की है।
By Prabhat Sharma • 3 years ago
रावलपिंडी जीत इंग्लैंड की सबसे बड़ी विदेशी जीतों में से एक : स्टोक्स
इंग्लैंड के टेस्ट कप्तान बेन स्टोक्स ने रावलपिंडी में पाकिस्तान के खिलाफ पहले टेस्ट में मिली जीत को अपनी टीम की सबसे बड़ी विदेशी जीतों में से एक बताते हुए कहा है कि उनकी टीम उप महाद्वीप में नीरस और बोरिंग क्रिकेट खेलने नहीं आयी है। स्टोक्स ने कहा कि टीम का लक्ष्य रोमांचक क्रिकेट खेलना है।
By IANS News • 3 years ago
Skipper Stokes Hails Rawalpindi Victory As One Of England's Greatest Away Wins
England Test skipper Ben Stokes has asserted they are not here in the sub-continent to play dull and drab cricket, adding that the early declaration call taken on the fourth day of the first Test against Pakistan was to carry on with the theme of playing "exciting cricket".
By IANS News • 3 years ago
இந்த ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை - பாபர் ஆசாம் வருத்தம்!
இந்த தோல்வியின் மூலம் எங்களுடைய திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. எதிரணி வீரர்கள் ஒரே ஓவரில் ஏழு ரன்கள் மேல் அடித்தால் நிச்சயம் போட்டியை வெல்வது மிகவும் கடினம் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
'विराट-रोहित को ट्रोल कर रहे हो और यहां किंग बाबर हाईवे पर 4 रन बनाकर आउट हो रहा है'
पाकिस्तान को रावलपिंडी टेस्ट जीतने के लिए 343 रनों का लक्ष्य मिला है। बाबर आजम 4 रन बनाकर आउट हो चुके हैंं।
By Nishant Rawat • 3 years ago
PAK vs ENG 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாற்றம்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
1st Test, Day 3: Late Burst Gives England A Sniff After Babar Leads Pakistan's Strong Reply
With their attacking approach, England took four wickets in the final session and reduced Pakistan to 499 for 7 at the end of day three of the first Test to keep their faint hopes of victory alive, here on Saturday.
By IANS News • 3 years ago
PAK vs ENG, 1st Test: பாபர் அசாம் மிரட்டல் சதம்; முன்னிலை நோக்கி பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 499 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
Advertisement