Ausw vs nzw prediction
Advertisement
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: நியூசிலாந்து மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
By
Tamil Editorial
September 30, 2025 • 21:29 PM View: 362
AU-W vs NZ-W, Match 2, Cricket Tips: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இன்று (செப்டம்பர் 30) முதல் இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது.
இந்நிலையில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் அலிசா ஹீலி தலைமையிலன ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து, சோஃபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இரு அணிகளிலும் அதிரடியான பேட்டர்கள், நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இருப்பதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று, தொடரை வெற்றியுடன் தொடக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
TAGS
ICC Womens ODI World Cup 2025 AUSW Vs NZW AUSW Vs NZW Prediction Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News AU-W Vs NZ-W Pitch Report AU-W Vs NZ-W Pitch Report AU-W Vs NZ-W Predicted XIs AU-W Vs NZ-W Pred
Advertisement
Related Cricket News on Ausw vs nzw prediction
Advertisement
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35
Advertisement