Advertisement
Australia women tour bangladesh: Cricket News & Match Updates
Advertisement
BANW vs AUSW 3rd T20I: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்றுமுடிந்த ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையி, டி20 தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் பெத் மூனி 10 ரன்களிலும், எல்லிஸ் பெர்ரி 8 ரன்களிலும், ஆஷ்லே கார்ட்னர் 16 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். Read More...
Related Cricket News for Australia women tour bangladesh - Tesst
BANW vs AUSW, 2nd ODI: வங்கதேசத்தை பந்தாடி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
BANW vs AUSW: வங்கதேசத்தை பந்தாடி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement