Australia tour of sri lanka: Cricket News & Match Updates
அறிமுக போட்டியில் சதமடித்து சாதனை படைத்த ஜோஷ் இங்கிலிஸ்!
இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி அரைசதமடித்து அசத்தியது 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதனை தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், கவாஜாவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர். பின்னர் 141 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை இழந்தாலும், மறுமுனையில் தொடர்ந்து விளையாடிய உஸ்மான் கவாஜா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய அறிமுக வீரர் ஜோஷ் இங்கிலிஸும் தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்து அசத்த்தினார். Read More...
Related Cricket News for Australia tour of sri lanka - Tesst
1st Test, Day 2: ஆஸ்திரேலிய அணி 654 ரன்களில் டிக்ளர்; இலங்கை அணி தடுமாற்றம்!
1st Test, Day 2: இரட்டை சதமடித்த கவாஜா; வலிமையான நிலையில் ஆஸ்திரேலிய அணி!
சர்வதேச டெஸ்டில் 35ஆவது சதம்; கவாஸ்கர், லாராவை பின் தள்ளிய ஸ்டீவ் ஸ்மித்!
1st Test, Day 1: உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் அசத்தல் சதம்; வலிமையான நிலையில் ஆஸி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்களைக் கடந்த ஸ்டீவ் ஸ்மித்!
1st Test, Day 1: டிராவிஸ் ஹெட், கவாஜா அரைசதம்; ரன் குவிப்பில் ஆஸ்திரேலிய அணி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் நாதன் லையன்!
SL vs AUS: சாம் கொன்ஸ்டாஸுக்கு பதிலாக டிராவிஸ் ஹெட்டை தொடக்க வீரராக களமிறக்கும் ஆஸி!
இலங்கை டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் மிட்செல் ஸ்டார்க்!
SL vs AUS: முதல் டெஸ்டில் நிஷங்கா விளையாடுவது சந்தேம்; இலங்கை அணிக்கு பின்னடைவு!
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
காயத்தில் இருந்து மீண்டு ஆஸ்திரேலிய அணியில் இணைந்த மேத்யூ குஹ்னெமன்!
முழு உடற்தகுதியை எட்டிய ஸ்டீவ் ஸ்மித்; இலங்கை தொடரில் விளையாடுவது உறுதி!
ஸ்மித் இடம்பெறாத பட்சத்தில் டிராவிஸ் ஹெட்டை கேப்டனாக நியமிக்க வேண்டும் - டேவிட் வார்னர்!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14