Advertisement
Aus vs sco 1st t20: Cricket News & Match Updates
Advertisement
ஸ்காட்லாந்துக்கு எதிரான வெற்றியின் மூலம் சாதனைகளை அடுக்கிய ஆஸ்திரேலியா!
ஸ்காட்லாந்தில் முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று எடின்பர்க்கில் நடைபேற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதில் அதிகபட்சமாக ஜார்ஜ் முன்ஸி 28 ரன்களையும், மேத்யூ கிராஸ் 27 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் சீன் அபோட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 9.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 156 ரன்கள் எடுத்து அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 80 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 39 ரன்களையும் சேர்த்தனர். Read More...
SCO Vs AUS SCO Vs AUS 1st T20I Travis Head Mitchell Marsh Adam Zampa Tamil Cricket News Cricket Australia Scotland Vs Australia AUS Vs SCO 1st T20
Related Cricket News for Aus vs sco 1st t20 - Tesst
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த டிராவிஸ் ஹெட்!
ஸ்காட்லாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
6,6,4,6,4,4: मिचेल मार्श का बल्ला बना हथौड़ा, जैक जार्विस को एक ओवर में ठोके 30 रन; देखें VIDEO
ऑस्ट्रेलिया ने स्कॉटलैंड के खिलाफ पहले टी20 मैच में महज़ 9.4 ओवर में 155 रनों का लक्ष्य हासिल करके 7 विकेट से जीत हासिल की।
By Nishant Rawat • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement