Advertisement
Aus vs pak 3rd odi: Cricket News & Match Updates
Advertisement
பாகிஸ்தான் டி20 தொடரில் இருந்து கூப்பர் கன்னொலி விலகல்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பெர்த் மைஅதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி எதிரணியின் பந்துவீசுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுதடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் இப்போட்டியில் ஆஸ்திரேலிய 31.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக சீன் அபோட் 30 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்கவில்லை. பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹாரி ராவுஃப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். Read More...
AUS Vs PAK AUS Vs PAK 3rd ODI Mohammed Hasnain Cooper Connolly Tamil Cricket News Cooper Connolly Injured Cooper Connolly Cricket Australia Australia Vs Pakistan
Related Cricket News for Aus vs pak 3rd odi - Tesst
AUS vs PAK 3rd ODI: पर्थ में 8 विकेट से जीता पाकिस्तान, 22 साल बाद ऑस्ट्रेलिया को वनडे सीरीज में चटाई धूल
मोहम्मद रिज़वान की कप्तानी में पाकिस्तान ने वनडे सीरीज में ऑस्ट्रेलिया को 2-1 से धूल चटकाई औऱ 22 साल बाद ऑस्ट्रेलिया में वनडे सीरीज जीतने का कारनामा किया।
By Nishant Rawat • 1 year ago
AUS vs PAK, 3rd ODI: ஆஸ்திரேலியாவில் 22 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் தொடரை வென்று பாகிஸ்தான் சாதனை!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
AUS vs PAK, 3rd ODI: ஆஸ்திரேலியாவை 140 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
W,W,W: हारिस रऊफ के सामने ग्लेन मैक्सवेल की हुई सिट्टी-पिट्टी गुम, सीरीज में लगातार तीसरी बार हुए OUT
हारिस रऊफ ने ऑस्ट्रेलिया के खिलाफ तीन मैचों की वनडे सीरीज में ग्लेन मैक्सवेल को लगातार तीन बार आउट किया। इस दौरान मैक्सवेल हारिस के खिलाफ सिर्फ 4 रन बना पाए।
By Nishant Rawat • 1 year ago
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement