Advertisement
Aus vs eng: Cricket News & Match Updates
Advertisement
AUS vs ENG, 5th Test: 188 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா 3-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. Read More...
Related Cricket News for Aus vs eng - Tesst
VIDEO : मार्क वुड को दिखे दिन में तारे, लियोन ने लगाए लंबे-लंबे छक्के
होबार्ट में खेले जा रहे पांचवें और आखिरी टेस्ट मैच की पहली पारी में ऑस्ट्रेलिया ने 303 रन बनाए लेकिन अगर नाथन लियोन ने आखिरी पलों में कुछ आतिशी शॉट ना लगाए होते तो शायद 300 का आंकड़ा भी पार ना होता। लियोन ने आउट होने से...
By Shubham Sharma • 4 years ago
ஆஷஸ் தொடர்: பிபிஎல் தொடருக்காக விடுவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள்!
ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து மிட்செல் மார்ஷ் உள்ளிட்ட நான்கு வீரர்கள் பிபிஎல் தொடரில் விளையாடுவதற்காக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
AUS vs ENG, 5th Test: ட்ராவிஸ் ஹெட்டின் சதத்தால் தப்பிய ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்களைச் சேர்த்தது.
By Bharathi Kannan • 4 years ago
AUS vs ENG, 5th Tes: தடுமாறும் ஆஸ்திரேலியா; இங்கிலாந்து கம்பேக்!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
AUS vs ENG, 5th Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நாளை ஹாபர்ட்டில் தொடங்குகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி அணியில் கவாஜா; ஹாரிஸ் நீக்கம்!
இரு சதங்கள் அடித்த கவாஜா, 5ஆவது ஆஷஸ் டெஸ்டில் விளையாடுவார் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
கவாஜா தொடரின் முதலிலிருந்து விளையாடாதது ஆச்சரியம் - ஜோ ரூட்
உஸ்மான் கவாஜா தொடரின் ஆரம்பத்திலிருந்து விளையாடாதது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்ததாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஆஷஸ் தொடர்: ஐந்தாவது போட்டியிலிருந்து விலகி நாடு திரும்பிய பட்லர்!
காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்து விலகி நாடு திரும்புகிறார்.
By Bharathi Kannan • 4 years ago
ஆஷஸ் டெஸ்ட்: பாட் கம்மின்ஸை சாடிய ஷேன் வார்னே!
நூலிழையில் வெற்றியை தவறவிட்ட ஆஸ்திரேலியா அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் சில தூக்கமில்லா இரவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே என ஷேன் வார்னே சாடியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
சிட்னி டெஸ்ட்: இங்கிலாந்து அணியின் முயற்சியைப் பாராட்டிய ஜோ ரூட்!
இங்கிலாந்து அணியின் பெரு முயற்சியை அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : पैट कमिंस ने एक ही ओवर में बिछा दी बिसात, लेकिन फिर भी नसीब नहीं हुई जीत
सिडनी में खेला गया चौथा एशेज टेस्ट मैच ड्रॉ हो गया है। स्टुअर्ट ब्रॉड और जेम्स एंडरसन ने पांचवें दिन अंतिम दो ओवरों में अपनी टीम को हार से बचा लिया और यही कारण रहा कि पांच मैचों की टेस्ट सीरीज में ऑस्ट्रेलिया 4-0 की...
By Shubham Sharma • 4 years ago
சிட்னி டெஸ்ட்: பெரும் போராட்டத்திற்கு பிறகு போட்டியை டிரா செய்த இங்கிலாந்து!
பெரும் போராட்டத்திற்கு பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டிரா செய்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
இங்கிலாந்து கேப்டனாக ஸ்டோக்ஸை நியமிக்க வேண்டும் - ரிக்கி பாண்டிங்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இங்கிலாந்து தோற்றால், தொடர்ந்து 10 டெஸ்டில் தோற்ற அணி என்ற மோசமான சாதனைக்கு அந்த அணி ஆளாகிவிடும் வாய்ப்புள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
சிட்னி டெஸ்ட்: கவாஜா மீண்டும் சதம்; வெற்றியை ஈட்டுமா இங்கிலாந்து?
இங்கிலாந்துக்கு எதிரான நான்கவாது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா மீண்டும் சதமடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement