Advertisement
Arshdeep singh: Cricket News & Match Updates
Advertisement
அர்ஷ்தீப் சிங் குறித்து விக்கிப்பீடியாவில் சர்ச்சை; இந்திய அரசு நடவடிக்கை!
ஆசிய கோப்பை தொடரில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 181/7 ரன்களை எடுத்தது. இதன்பின்னர் ஆடிய பாகிஸ்தான் 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இந்திய அணியின் தோல்விக்கு இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் தான் காரணம் என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. போட்டியின் கடைசி தருணத்தில் பாகிஸ்தானின் அதிரடி வீரர் ஆசிப் அலியின் கேட்ச்-ஐ அர்ஷ்தீப் சிங் தவறவிட்டார். இறுதியில் ஆசிப் அலி 8 பந்துகளில் 16 ரன்களை விளாசி பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் அர்ஷ்தீப்பை மோசமாக விமர்சித்து வருகின்றனர். Read More...
Related Cricket News for Arshdeep singh - Tesst
'मुझे सुबह 5 बजे तक नींद नहीं आई', अर्शदीप ने छोड़ा कैच तो विराट ने सुनाया अपना किस्सा
विराट कोहली ने मैच के बाद प्रेस कॉन्फ्रेंस में अर्शदीप का बचाव करते हुए अपने करियर से जुड़ा एक किस्सा सुनाया है।
By Nishant Rawat • 4 years ago
அர்ஷ்த்தீப் சிங்கிற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஹர்பஜன் சிங்!
இந்திய அணி முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Virat Kohli Defends Arshdeep Singh After A Under-Pressure Match Against Pakistan
After facing a close loss against Pakistan in Super-4 opener, India will now take on Sri Lanka in the must win match on September 6.
By IANS News • 4 years ago
கேட்ச்சை தவறவிட்ட அர்ஷ்தீப் சிங்; கோபத்தில் கத்திய ரோஹித் சர்மா!
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முக்கியமான 18ஆவது ஓவரில் அர்ஷ்தீப் சிங் ஆசிஃப் அலியின் கேட்ச்சை கோட்டை விட, கேப்டன் ரோஹித் சர்மா கடுங்கோபமடைந்தார்.
By Bharathi Kannan • 4 years ago
'पता है इंडिया मैच कहा हारी', सचिन तेंदुलकर ने दिया जवाब
पाकिस्तान ने भारत को 5 विकेट से हराया, जिसके बाद सचिन तेंदुलकर ने अपने सोशल मीडिया के जरिए मैच के टर्निंग पॉइंट का खुलासा किया।
By Nishant Rawat • 4 years ago
அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த விராட் கோலி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முக்கியமான நேரத்தில் கேட்ச்சை தவறவிட்டதால் கடும் விமர்ச்சனங்களை எதிர்கொண்டு வரும் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங்கிற்கு, விராட் கோலி ஆதரவாக பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
गुस्से से लाल हो गए रोहित शर्मा, अर्शदीप ने टकपाया था लड्डू कैच; देखें VIDEO
अर्शदीप ने मैच के अहम मौके पर एक बेहद ही आसान कैच टपकाया था जिसके बाद भारत के हाथों से मैच पूरी तरह निकल गया।
By Nishant Rawat • 4 years ago
ஆசிய கோப்பை 2022: புவனேஷ்வர், ஹர்திக் அபாரம்; இந்திய அணிக்கு 148 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
By Bharathi Kannan • 4 years ago
Asia Cup 2022: Eyes On Hot & Humid Dubai For India-Pakistan Encounter
In Asia Cup 2022, India and Pakistan will be entering without their pace spearheads -Jasprit Bumrah and Shaheen Shah Afridi.
By IANS News • 4 years ago
Asia Cup 2022: 3 गेंदबाज जो जसप्रीत बुमराह की जगह हो सकते हैं प्लेइंग XI में शामिल
टीम इंडिया के तेज गेंदबाज जसप्रीत बुमराह पीठ की चोट के कारण एशिया कप से बाहर हो गए हैं। भारत को अपना पहला मुकाबला 28 अगस्त को पाकिस्तान के खिलाफ खेलना है।
By Prabhat Sharma • 4 years ago
Asia Cup Could Be An Opportunity For Hooda, Arshdeep, Avesh & Bishnoi To Claim Spot For T20I WC
BCCI on Monday announced a 15-member squad for the Asia Cup with stalwarts such as Virat Kohli and opener KL Rahul making a comeback.
By IANS News • 4 years ago
'The Talk Is To Be Adaptable': Arshdeep Singh After India's 4-1 Win In T20I Series Against West Indies
In the series, Arshdeep impressed everyone with his economical bowling to pick seven wickets and earn the Player of the Series award in 4-1 victory.
By IANS News • 4 years ago
அர்ஷ்தீப் சிங் நிச்சய டி20 உலகக்கோப்பை விளையாட வேண்டும் - ரவி சாஸ்திரி!
டி20 உலக கோப்பையில் அர்ஷ்தீப் சிங்கை ஆடவைப்பதற்காக யாரை வேண்டுமானாலும் வெளியே உட்காரவைக்கலாம் என்று ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
தொடர் நாயகன் விருதை வென்றது குறித்து அர்ஷ்தீப் சிங்!
நேற்று நடைபெற்று முடிந்த ஐந்தாவது டி20 போட்டிக்கு பின்னர் தொடர் நாயகன் விருதினை பெற்ற அர்ஷ்தீப் சிங் தனது சிறப்பான செயல்பாட்டிற்கு என்ன காரணம் என்பது குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement