Ajith ram: Cricket News & Match Updates
ரஞ்சி கோப்பை 2025: தமிழ்நாட்டை வீழ்த்தி ஜார்கண்ட் அசத்தல் வெற்றி!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் எலைட் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் ஜார்கண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜாம்ஷெட்பூரில் உள்ள கீனன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜார்கண்ட் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஷரந்தீப் சிங் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் விராட் சிங் 40 ரன்களையும், அன்குல் ராய் 46 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து, அணியின் கேப்டன் இஷான் கிஷான், குமார் குஷாக்ரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உள்பட மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் ஜார்கண்ட் அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் ஷாய் கிஷோர், அஜித் ராம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Ajith ram - Tesst
ரஞ்சி கோப்பை 2025: விஜய் சங்கர் நிதானம்; இலக்கை எட்டுமா தமிழ்நாடு?
ரஞ்சி கோப்பை 2025: பந்துவீச்சாளர்கள் அசததல்; அடுத்தடுத்து ஆல் அவுட்டான தமிழ்நாடு - ஜார்கண்ட்!
ரஞ்சி கோப்பை 2024-25: சண்டிகரை வீழ்த்தி தமிழ்நாடு அசத்தல் வெற்றி!
ரஞ்சி கோப்பை 2024-25: விஜய் சங்கர் அபார சதம்; வெற்றிக்கு அருகில் தமிழ்நாடு!
ரஞ்சி கோப்பை 2024-25: சண்டிகரை 204 ரன்னில் சுருட்டியது தமிழ்நாடு!
ரஞ்சி கோப்பை 2024: ரயில்வேஸை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழ்நாடு!
ரஞ்சி கோப்பை 2024: சதமடித்து அசத்திய விஜய் சங்கர்; ஆட்டத்தை டிரா செய்தது தமிழ்நாடு!
TNPL 2024: நடராஜன், அஜித் ராம் அசத்தல்; கிராண்ட் சோழாஸை வீழ்த்தி தமிழன்ஸ் அபார வெற்றி!
ரஞ்சி கோப்பை 2024: சௌராஷ்டிராவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு!
ரஞ்சி கோப்பை 2024: சாய் கிஷோர், இந்திரஜித் அரைசதம்; முன்னிலையில் தமிழ்நாடு அணி!
ரஞ்சி கோப்பை 2024: சௌராஷ்டிராவை 183 ரன்களில் சுருட்டியது தமிழ்நாடு!
ரஞ்சி கோப்பை 2024: பஞ்சாப் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு!
ரஞ்சி கோப்பை 2024: அஜித் ராம் அபார பந்துவீச்சு; கடின இலக்கை நோக்கி விளையாடும் தமிழ்நாடு!
Cricket Special Today
-
- 08 Oct 2026 08:46
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51