Afghanistan tour of zimbabwe: Cricket News & Match Updates
ஜிம்பாப்வே தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
சமீப காலங்களில் ஆஃப்கானிஸ்தான் அணியானது சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகிறது. அந்தவகையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான தொடர்களை வென்று அசத்தியுள்ளது. இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது டிசம்பர் 9ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது டிசம்பர் 15ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதனையடுது இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது டிசம்பர் 26ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதிலும் குறிப்பாக இவ்விரு அணிகளுக்கும் இடையே முதல் முறையாக பாக்ஸிங் டே மற்றும் புத்தாண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. Read More...
Related Cricket News for Afghanistan tour of zimbabwe - Tesst
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுக்கும் ரஷித் கான்!
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
Zia-ur-Rehman Gets Maiden Call-Up As Afghanistan Announce Squad For Tour Of Zimbabwe
Afghanistan's Rescheduled Tour Of Zimbabwe Postponed Again
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30