Advertisement
Afghanistan cricket: Cricket News & Match Updates
Advertisement
T20 WC 2024: புதிய வரலாறு படைத்த ஃபசல்ஹக் ஃபரூக்கி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் அரையிறுதிப்போட்டிக்கு இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் முன்னேறிய நிலையில், இன்று தென் ஆப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது அரையிறுதிப்போட்டி நடைபெற்றது.
டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டர்கள் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 56 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. Read More...
ICC T20 World Cup 2024 SA Vs AFG Fazalhaq Farooqi Tamil Cricket News Fazalhaq Farooqi Afghanistan Cricket SA Vs AFG ICC T20 World Cup 2024
Related Cricket News for Afghanistan cricket - Tesst
அயர்லாந்து டி20 தொடருக்கான ஆஃப்கான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரஷித் கான்!
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அயர்லாந்து ஒருநாள் தொடர்; ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்கள் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
அயர்லாந்து டெஸ்ட் தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; ரஹ்மனுல்லா குர்பாஸுக்கு வாய்ப்பு!
அயர்லாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
SL vs AFG: டி20 தொடருக்கான இலங்கை ஆஃப்கானிஸ்தான் அணிகள் அறிவிப்பு!
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளைடாடும் இரு அணி வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
SL vs AFG: ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் அணி அறிவிப்பு; ரஷித் கானுக்கு ஓய்வு!
இலங்கை அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
SL vs AFG: ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிப்பு; ரஷித் கானுக்கு ஓய்வு!
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Afghanistan Lifts Sanctions Imposed On Mujeeb, Fazal, Naveen After They Accept Central Contracts
The Afghanistan Cricket Board: The Afghanistan Cricket Board has modified the previously imposed sanctions on three national players — Mujeeb Ur Rahman, Fazal Haq Farooqi and Naveen Ul Haq —as the players relented and expressed their desire to accept the central contract offered by the board.
By IANS News • 2 years ago
நவீன் உல் ஹக் விளையாட 20 மாதங்கள் தடை; காரணம் என்ன?
ஐஎல்டி20 லீக் விதிகளை மீறியதாக ஆஃப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் விளையாட 20 மாதங்கள் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Cricket World Cup: Hashmatullah Shahidi factfile
Named as captain in May 2021, Hashmatullah Shahidi took over from Asghar Afghan whose second stint in the job lasted just 15 months as the Afghanistan Cricket Board indulged in the captaincy equivale
By AFP News • 2 years ago
Rashid Spin Holds Key For Afghanistan At World Cup
Afghanistan Captain Rashid Khan now has 172 ODI wickets with a best return of 7-18 and a miserly average of 19.53.
By AFP News • 2 years ago
21 साल के अफगानी खिलाड़ी ने मारे एक ओवर में 7 छक्के, 1 ही ओवर में बना दिए 48 रन
एक ओवर में 36 रन बनते हुए तो आपने कई बार देखें होंगे लेकिन क्या आप यकीन करेंगे कि एक ओवर में 48 रन भी बन सकते हैं। जी हां, काबुल प्रीमियर लीग में अफगानिस्तान के एक युवा खिलाड़ी ने इस कारनामे को कर दिखाया है।
By Shubham Sharma • 2 years ago
SL v AFG: இலங்கை தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆஃப்கானிஸ்தான் தொடரை ஆஸி ரத்து செய்ததையடுத்து ரஷித் கான் வெளியிட்டுள்ள ட்வீட்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரத்து செய்தத்தையடுத்து, தனது பிக் பேஷ் லீக் எதிர்காலம் குறித்து நிச்சயம் பரிசீலிப்பேன் என ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் சூசகமாக ட்வீட் செய்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஃப்கானிஸ்தான் தொடரை ரத்து செய்தது ஆஸ்திரேலியா; காரணம் இதோ!
ஆஃப்கானிஸ்தான் அணியுடன் நடக்கவிருந்த ஒருநாள் தொடரை ரத்து செய்வதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement