Rohit Sharma: Cricket News & Match Updates
ஆசிய கோப்பை 2022: சூர்யகுமார் யாதவை பாராட்டிய ரோஹித் சர்மா!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தங்களது முதலாவது லீக் போட்டியில் பாகிஸ்தான அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது. அதற்கு அடுத்து நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் இரண்டாவது போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஹாங்காங் அணி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தது.
அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 192 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 68 ரன்களும், விராட் கோலி 59 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹாங்காங் அணியானது 20 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட் இழந்து 152 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அடுத்த சுற்றுக்கான தங்களது வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது. Read More...
Related Cricket News for Rohit Sharma - Tesst
Rohit Sharma Becomes India's Second Most Successful T20 Captain After Surpassing Virat Kohli
Asia Cup 2022: Some Of The Shots By Surya Are Not Written Anywhere In The Book, Says Rohit Sharma
VIDEO: 19 साल के गेंदबाज़ ने हिटमैन को दिखाया आईना, चौका खाकर अगली गेंद पर चतुराई से चटकाया विकेट
वॉर्नर ने दी गणेश चतुर्थी की बधाई, तो रोहित शर्मा पर भड़क गए फैंस
India Will Keep In Mind 2018 Clash Before Stepping Up Against Hong Kong In Asia Cup Group B Encounter
Asia Cup 2022: India Should Continue 'Short Ball' Ploy In Future After A Success Against Pakistan
விராட் கோலியின் பேட்டிங் குறித்து விமர்சித்த கவுதம் கம்பீர்!
ஆசிய கோப்பை 2022: அவர்கள் இப்படி செய்திருக்க கூடாது - சுனில் கவாஸ்கர்!
कप्तान रोहित शर्मा ने टीम इंडिया के इस खिलाड़ी को कहा 'डायनामाइट', कहा- जब वह टीम का हिस्सा नहीं थे
IND vs PAK: 'Will Take This 5-Wicket Win Over Usual Victories Anyday', Says Rohit Sharma
ஆசிய கோப்பை 2022: எனக்கு முழு நம்பிக்கை இருந்தது - ஹர்திக் பாண்டியா!
ஆசிய கோப்பை 2022: பாகிஸ்தானுடனான வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - ரோஹித் சர்மா!
बाल-बाल बचे रोहित शर्मा, विराट का शॉर्ट लगने वाला था सिर पर; देखें VIDEO
'भैय्या ये सही नहीं किए', पंत को बिठाया बाहर तो रोहित शर्मा पर भड़के फैंस
Cricket Special Today
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51
-
- 18 Sep 2026 08:56
-
- 17 Sep 2026 08:36