Zimbabwe test series
ZIM vs SA: தொடரிலிருந்து விலகிய பவுமா; கேப்டனாக கேசவ் மஹாராஜ் நியமனம்!
Zimbabwe vs South Africa Test Series 2025: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதித்துள்ளது. இதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி இம்மாத இறுதியில் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி ஜூன் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Related Cricket News on Zimbabwe test series
-
जिम्बाब्वे दौरे से पहले साउथ अफ्रीका को लगा बड़ा झटका, WTC फाइनल के हीरो कप्तान टेम्बा बावुमा हुए…
साउथ अफ्रीका के टेस्ट कप्तान टेम्बा बावुमा जिम्बाब्वे के खिलाफ होने वाली दो मैचों की टेस्ट सीरीज से बाहर हो गए हैं। वर्ल्ड टेस्ट चैंपियनशिप 2025 फाइनल के दौरान उन्हें ...
Cricket Special Today
-
- 06 Dec 2025 01:04
-
- 03 Dec 2025 09:39
-
- 02 Dec 2025 09:10
-
- 30 Nov 2025 01:56
-
- 26 Nov 2025 12:21