Advertisement
Zim vs ban only test: Cricket News & Match Updates
Advertisement
இந்த வெற்றியை அவருக்கு பரிசளிக்கிறோம் - சாதம் இஸ்லாம்
வங்கதேச அணி ஜிப்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 150 ரன்களை குவித்து அசத்திய மஹ்முதுல்லா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக செய்திகள் வெளியாகின. Read More...
Related Cricket News for Zim vs ban only test - Tesst
ZIM vs BAN, Only Test: மெஹிதி, டஸ்கின் பந்துவீச்சில் தோல்வியடைந்த ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
ZIM vs BAN, Day 4 : விடா முயற்சியுடன் போராடும் ஜிம்பாப்வே; போட்டியில் வெல்வது யார்?
ஜிம்பாப்வே - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
சதமடித்த அடுத்த நாளே ஓய்வு செய்தியை அறிவித்த வீரர்!
தற்போது நடைபெற்று வரும் ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்த வங்கதேச நட்சத்திர வீரர் மஹ்முதுல்லா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ZIM vs BAN, Only test: கைடானோ, டெய்லர் அதிரடியில் ஃபாலோ ஆனை தவிர்த்த ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 276 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
By Bharathi Kannan • 5 years ago
ZIM vs BAN, Only test: 468 ரன்களை குவித்த வங்கதேசம்; நிதான ஆட்டத்தில் ஜிம்பாப்வே!
வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாபவே அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement