Advertisement
Womens world cup qualifier: Cricket News & Match Updates
Advertisement
WC Qualifier: சிறந்த வீராங்கனைகளை உள்ளடக்கிய தொடரின் சிறந்த அணியை அறிவித்தது ஐசிசி!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் மகளிர் அணியானது விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் உலகக்கோப்பை தொடருக்கும் தகுதிபெற்று அசத்தியது.
அதேசமயம் இத்தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்வி என 0.626 புள்ளிகளைப் பெற்றிருந்த நிலையில், வங்கதேச மகளிர் அணி 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகள் என 0.639 புள்ளிகளைப் பெற்று புள்ளிபட்டியலின் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இதன்மூலம் வங்கதேச அணி தகுதிபெற்ற நிலையில், வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்டது. Read More...
Womens World Cup Qualifier Team Tournament Fatima Sana Hayley Matthews Chinelle Henry Tamil Cricket News ICC Women's World Cup Qualifiers
Related Cricket News for Womens world cup qualifier - Tesst
WC Qualifier: நூலிழையில் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்!
தாய்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி வெற்றிபெற்ற நிலையிலும், புள்ளிகள் அடிப்படையில் தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WC Qualifier: வங்கதேசத்தையும் வீழ்த்தி தொடர் வெற்றியில் பாகிஸ்தான்!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
WC Qualifier: ஸ்காட்லாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது அயர்லாந்து!
ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து மகளிர் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WC Qualifier: ஃபாத்திமா சனா, சித்ரா அமீன் அசத்தல்; தொடர் வெற்றிகளை குவிக்கும் பாகிஸ்தான்!
தாய்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
WC Qualifier: வங்கதேசத்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 1 year ago
WC Qualifier: ஸ்காட்லாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது வங்கதேசம்!
ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் வங்கதேச மகளிர் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
WC Qualifier: தாய்லாந்தை வீழ்த்தி அயர்லாந்து அணி அபார வெற்றி!
தாய்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து மகளிர் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
WC Qualifier: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
WC Qualifier: வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகள் வெற்றி!
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
WC Qualifier: அயர்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
WC Qualifier: ஸ்காட்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
WC Qualifier: பேட்டர், பந்துவீச்சாளர்கள் அசத்தல்; தாய்லாந்தை வீழ்த்தி வங்கதேச அணி அபார வெற்றி!
தாய்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் வங்கதேச மகளிர் அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
மோசமான உலக சாதனையைப் படைத்த ஹீலி மேத்யூஸ்!
மகளிர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் தோல்வியடைந்த போட்டிகளில் அதிக ஆட்ட நாயகி விருதுகளை வென்ற வீராங்கனை எனும் மோசமான சாதனையையும் ஹீலி மேத்யூஸ் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WC Qualifier: அயர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement