Wiw vs saw
WIW vs SAW: விண்டீஸை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 44.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது.
Related Cricket News on Wiw vs saw
-
WIW vs SAW: லீசெல் லீ அதிரடியில் தென் ஆப்பிரிக்க அணி அசத்தல் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
விண்டீஸை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க மகளிர்!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
WIW vs SAW: மழையால் தடைபட்ட முதல் டி20!
தொடர் மழை காரணமாக வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழையால் முடிவின்றி அமைந்ததாக அறிவிக்கப்பட்டது ...
-
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி!
மூன்று டி20, ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸ் செல்லவுள்ளது. ...
Cricket Special Today
-
- 26 Jan 2026 08:47
-
- 24 Jan 2026 02:22
-
- 20 Jan 2026 01:17
-
- 13 Jan 2026 11:01
Most Viewed Articles
-
- 1 week ago