Wi vs sa 1st test: Cricket News & Match Updates
வெற்றிக்காக எங்களால் இயன்றவரை முயற்சித்தோம் - டெம்பா பவுமா!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 07ஆம் தேதி டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 357 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டாக, அதன்பின் முதல் இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் 154 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியானது 173 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்து, விண்டீஸ் அணிக்கு 298 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. Read More...
Related Cricket News for Wi vs sa 1st test - Tesst
WI vs SA, 1st Test: தென் ஆப்பிரிக்காவை சமாளித்து ஆட்டத்தை டிராவில் முடித்தது வெஸ்ட் இண்டீஸ்!
WI vs SA, 1st Test: வெஸ்ட் இண்டீஸுக்கு 298 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
WI vs SA, 1st T20I: மஹாராஜ், ரபாடா அசத்தல் பந்துவீச்சு; 233 ரன்களில் ஆல் அவுட்டானது விண்டீஸ்!
WI vs SA, 1st Test: புதிய மைல் கல்லை எட்டிய கேசவ் மஹாராஜ்!
WI vs SA, 1st Test: கேசவ் மஹாராஜ் அசத்தல் பந்துவீச்சு; விண்டீஸ் அணி தடுமாற்றம்!
WI vs SA, 1st Test: தென் ஆப்பிரிக்கா 357 ரன்களில் ஆல் அவுட; விண்டீஸ் அணி தடுமாற்றம்!
WI vs SA, 1st Test: சதத்தை தவறவிட்ட பவுமா, ஸோர்ஸி; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்க அணி!
WI vs SA, 1st Test: அதிரடி காட்டிய ஸோர்ஸி; மழையால் போட்டி தொடர்வதில் தாமதம்!
WI vs SA, 1st Test: வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு லெவனில் இடம்!
மைக்கேல் ஹோல்டிங் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஜேசன் ஹோல்டர்!
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14