Wf vs sfu
MLC 2024: இமாலய சிக்ஸரை பறக்கவிட்ட ஸ்டீவ் ஸ்மித்; வைரலாகும் காணொளி!
அமெரிக்காவில் நடைபெற்று வந்த மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரின் இரண்டாவது சீசன் இன்றுடன் நிறைவடைந்தது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வாஷிங்டன் ஃப்ரீடம் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரது அதிரடியில் 20 ஓவர்கள் முடிவில் 207 ரன்களை குவித்தது.
இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 7 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 88 ரன்களையும், கிளென் மேக்ஸ்வெல் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 40 ரன்களையும் சேர்த்தனர். யூனிகார்ன்ஸ் அணி தரப்பில் பட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி அணியில் கார்மி லி ரூக்ஸ் 20 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Wf vs sfu
-
MLC 2024: ஸ்டீவ் ஸ்மித் அதிரடி; யூனிகார்ன்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது யூனிகார்ன்ஸ்!
Major League Cricket 2024: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி இறுதிப்போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியானது 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
MLC 2024 Final: வாஷிங்டன் ஃப்ரீடம் vs சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
மேக்ஸ்வெல் விளாசிய 103 மீட்டர் சிக்ஸர்; வைரலாகும் காணொளி!
சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் அடித்த சிக்ஸர் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
MLC 2024: டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல் அதிரடியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது வாஷிங்டன் ஃப்ரீடம்!
Major League Cricket 2024: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 24 May 2026 09:59