Varun chakaravarthy: Cricket News & Match Updates
டிஎன்பிஎல் 2025: நொடிக்கு நொடி பரபரப்பு; கடைசி பந்தில் திண்டுக்கல் த்ரில் வெற்றி!
திருநெல்வேலி: திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி 4 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் வ்ருண் சக்ரவர்த்தி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. திருநெல்வேலியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் கவின் மற்றும் ஹரி நிஷாந்த் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் அபிஷேக்கும் 15 ரன்களில் நடைடைக் காட்டினார். பின்னர் இணைந்த நிதீஷ் ராஜகோபால் மற்றும் சன்னி சந்து ஆகியோர் அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். Read More...
Related Cricket News for Varun chakaravarthy - Tesst
Varun Chakravathy Remains No. 3 T20I Bowler; England's Rashid Rises To Second
IPL 2025: Heinrich Klaasen's 37-ball Unbeaten Ton Propels SRH To A Mammoth 278/3
ஐபிஎல் விதிகளை மீறியதாக வருண் சக்ரவர்த்திக்கு அபராதம்!
நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக எடுத்திருந்தோம் - அஜிங்கியா ரஹானே!
IPL 2025: KKR Spinner Chakaravarthy Fined, Handed One Demerit Point For Code Of Conduct Breach
IPL 2025: Dewald Brevis’ 22-ball Fifty Helps CSK Chase 180, Beat KKR By Two Wickets
ரஷித் கான், அமித் மிஸ்ரா சாதனையை முறியடிக்க காத்திருக்கும் வருண் சக்ரவர்த்தி!
மாயாஜால பந்துவீச்சு மூலம் பேட்டர்களை ஸ்தம்பிக்க வைத்த வருண் சக்ரவர்த்தி - காணொளி!
IPL 2025: Riyan Parag's 95 In Vain As All-round KKR Beat RR By One Run In Thriller
ஐபிஎல் 2025: சதத்தை தவறவிட்ட ரியான் பராக்; ராயல்ஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி!
IPL 2025: We Need To Win All Our Games, Says KKR's Moeen Ali On Playoffs Chances
IPL 2025: Kolkata Knight Riders Seek Win Over Rajasthan Royals To Boost Playoffs Hopes
IPL 2025: Sunil Narine’s Brilliant All-round Show Helps KKR Edge DC By 14 Runs (ld)
IPL 2025: Narine And Chakaravarthy Pick Five Wickets Collectively As KKR Beat DC By 14 Runs
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50