Ss vs dd
டிஎன்பிஎல்: திண்டுக்கல் டிராகன்ஸின் ஃபினிஷராக மாறிய வருண் சக்ரவர்த்தி - காணொளி!
Varun Chakravarth Video: திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி 4 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் வ்ருண் சக்ரவர்த்தி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவார்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிதீஷ் ராஜகோபால் 74 ரன்களைச் சேர்த்தார். டிராகன்ஸ் அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on Ss vs dd
-
டிஎன்பிஎல் 2025: நொடிக்கு நொடி பரபரப்பு; கடைசி பந்தில் திண்டுக்கல் த்ரில் வெற்றி!
சேலம் ஸ்பார்டன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
டிஎன்பிஎல் 2023:சன்னி சந்து அரைசதம்; திண்டுக்கல்லுக்கு 161 டார்கெட்!
திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: திண்டுக்கல் பந்துவீச்சில் மண்ணை கவ்விய ஸ்பார்டன்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2021: ஹரி நிஷாந்த், விவேக் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த திண்டுக்கல்!
சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 186 இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: சேலம் ஸ்பார்டன்ஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35
-
- 24 May 2026 09:59