Advertisement
U19wwc 2025: Cricket News & Match Updates
Advertisement
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!
மகளிர் அண்டர்19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய மகளி யு19 மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் யு19 அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோலா லம்பூரில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க யு19 மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய யு19 மகளிர் அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக இல்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சிமோன் லோரன்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை ஜெம்மா போத்தா 16 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டயாரா ராம்லகன் 3 ரன்களுக்கும், கேப்டன் கைலா ரெய்னெக் 7 ரன்களுடனும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். Read More...
U19 Womens World Cup 2025 U19WWC 2025 India U19 Women Gongadi Trisha Vaishnavi Sharma Tamil Cricket News Vaishnavi Sharma Gongadi Trisha India U19 Women INDWU19 vs SAU19W ICC U19 Women's T20 World Cup
Related Cricket News for U19wwc 2025 - Tesst
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மகளிர் யு19 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: கோங்கடி த்ரிஷா அதிரடியில் ஸ்காட்லாந்தை பந்தாடியது இந்தியா!
ஸ்காட்லாந்து யு19 அணிக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் இந்திய யு19 அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: வங்கதேசத்தைப் பந்தாடியது இந்தியா!
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: வங்கதேச யு19 அணிக்கு எதிரான சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இந்திய யு19 அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: இலங்கை யு19 அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய யு19 அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
ஐசிசி மகளிர் யு19 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் நிக்கி பிரசாத் தலைமையிலான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement