Today match pak vs ind: Cricket News & Match Updates
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தான் vs இந்தியா - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
Pakistan vs India Dream11 Prediction, ICC Champion Trophy 2025: ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளை நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டு துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது வங்கதேசத்திற்கு எதிரான வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக படுதோல்வியைச் சந்தித்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. இத்தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேற இப்போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்கும் முக்கியம் என்பதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for Today match pak vs ind - Tesst
PAK vs IND Dream11 Prediction, Champions Trophy 2025: बाबर आज़म या विराट, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14